Carrot Beetroot Halwa: குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக காலை உணவு மற்றும் மதிய உணவிற்கு கொடுக்கக்கூடிய ஆரோக்கியமான பல ரெசிபிகளை கடந்து விட்டோம். ஆனால் இன்று நாம் பார்க்க இருப்பது சற்றே வித்தியாசமான ஒரு ஆரோக்கியமான ஸ்வீட் ரெசிபி. ஆம் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய கேரட் மற்றும் பீட்ரூட்டை வைத்து ஆரோக்கியமாக ஸ்வீட் ரெசிபி எப்படி செய்யலாம் என்பது தான் இன்று நாம் பார்க்கவிருக்கின்றோம். இதனுடைய நிறமும் குழந்தைகளை கவரும் வகையில் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பவர்….Read More
குழந்தைகளுக்கான சோயா கோதுமை கஞ்சி
Soya Godhumai kanji: குழந்தைகளுக்கான சோயா கோதுமை கஞ்சி வீட்டில் செய்வது எப்படி? 8 மாதத்திலிருந்து குழந்தைக்கு இந்த கஞ்சி கொடுக்கலாம். சோயா கோதுமை கஞ்சி பயணத்துக்கு எடுத்துச் செல்லும் சிறந்த உணவு. Soya Wheat Porridge / Soya Godhumai kanji: தேவையான பொருட்கள்: முழு கோதுமை – 80 கிராம். முழு சோயா – 20 கிராம் செய்முறை: 1.முழு கோதுமை மற்றும் சோயாவை தனித்தனியாக சுத்தம் செய்யவும். 2.கோதுமை மற்றும் சோயாவை தனித்தனியாக வாணலியில் இளஞ்சுட்டில் வறுத்துக் கொள்ளவும்….Read More
ஹெல்த்தியான டேஸ்டியான ஃபிங்கர் ஃபுட்ஸ்
நேரம் குறைவாக தேவைப்படும் உணவுகளைச் செய்ய அனைவருக்கும் விருப்பம். ஆனால், அதை எப்படி என்று பலருக்கும் தெரியாது. குறைந்த நேரத்தில் ஹெல்த்தியான, சுவையான, சிம்பிளான குழந்தைகளுக்கான உணவை செய்வது எப்படி என்று இங்கு படித்து தெரிந்துகொள்ளுங்கள். ஹெல்த்தியான டேஸ்டியான ஃபிங்கர் ஃபுட்ஸ் குழந்தைகளுக்கு சத்து நிறைந்த உணவுகளைக் கொடுக்க வேண்டியது பெற்றோர் கடமை. சத்துள்ள உணவுகள் குழந்தையின் உடலை வளர்க்கும். உடலுறுப்புகள் வளர உதவும். உடல் இயக்கங்கள் செயல்பட உதவும். ஈஸியாக இருக்கிறது என…Read More
11 மாத குழந்தைக்கு என்னென்ன உணவுகளைத் தரலாம்?
11வது மாத குழந்தைக்கான உணவு அட்டவணை 11 maada kulandai unavugal: 11வது மாத குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம். எந்தெந்த உணவுகள் எந்தக் காலத்தில் தரவேண்டும். எப்படி தரவேண்டும் என்ற பிரத்யேக லிஸ்ட் இதோ… உங்கள் குழந்தையின் உடல்நலத்தை பராமரிக்க சூப்பர், டேஸ்டி, ஹெல்த்தி உணவு அட்டவணையைப் பாருங்கள். குழந்தையின் அட்டகாசம் உச்சகட்டமாக இருக்கும் காலம் இது. 11வது மாதம். அதுபோல குழந்தைகளும் நிறைய திட உணவுகளைச் சாப்பிட்டும் பழகி இருப்பார்கள். சுவையை நன்கு உணர்ந்திருப்பார்கள்….Read More