Ragi Barbi : பண்டிகை காலம் என்றாலே குழந்தைகளுக்கு விதவிதமான இனிப்புகள் தான் ஞாபகத்திற்கு வரும். குழந்தைகளுக்கு என்னதான் நாம் வீட்டில் பார்த்து பார்த்து செய்து கொடுத்தாலும் பேக்கரி ஸ்டைல் ஸ்வீட்டுகளின் மீது இருக்கும் மோகம் தீராது. எனவேதான் இன்று நாம் ராகி மாவை வைத்து பேக்கரி ஸ்டைலில் எப்படி பர்பி செய்வது என்பதை பார்க்கலாம். இதில் முளைகட்டிய ராகி மாவு மட்டுமல்லாமல் குழந்தைகளின் உடலுக்கு சத்து சேர்க்கக் கூடிய பேரிச்சம்பழம் ,பூசணி விதைகள் மற்றும் நட்ஸ்…Read More





