Banana Wheat Dosa: குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக சாப்பிட காலை உணவாக என்னென்ன கொடுக்கலாம் என்ற அம்மாக்களின் கேள்விகளுக்கு இணங்க விதவிதமான காலை உணவுகளை நாம் இதுவரை பார்த்திருப்போம். இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி ஆனது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதாக செய்யக்கூடிய எளிதான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பழ கோதுமை தோசை. கோதுமை தோசை சாப்பிடும் பழக்கம் இன்று அனைவரிடமும் வெகுவாக குறைந்து வருகின்றது. கோதுமை தோசை ஆனது சாப்பிடுவதற்கு அரிசி மாவு தோசை போன்ற அல்லாமல்…Read More
குழந்தைகளுக்கான நேந்திரம் பழம் கோதுமை தோசை
Raw Kerala Banana Dosai for Babies: நேந்திரம்பழமும்,கோதுமையும் கலந்த குழந்தைகளுக்கான ஆரோக்கியமான தோசை ரெசிபி. நம் வீடுகளில் டிபன் என்றதுமே சட்டென்று நினைவிற்கு வருவது இட்லியும்,தோசையும் தான். ஆனால் குழந்தைகளுக்கு என்று வரும்போது ஏதாவது ஆரோக்கியமானதாக தரவேண்டும் என்பதையே தாயுள்ளம் விரும்பும்.எனவே இட்லி,தோசை தயாரிக்கும்போது சட்னியாவது ஆரோக்கியமாக தரவேண்டும் என்று நாம் பார்த்து பார்த்து குழந்தைகளுக்கு செய்து கொடுப்போம். ஆனால்,தோசையே ஆரோக்கியமாக,குழந்தைகளுக்கு வித்தியாசமான பேஸ்டுடன் செய்து கொடுக்க முடியும் என்றால் நமக்கு சந்தோசம் தானே. நேந்திரம்…Read More
சர்க்கரை வள்ளி கிழங்கு தோசை
Sarkkrai valli kilangu dosai: சர்க்கரை வள்ளி கிழங்கு என்பது நம் ஊர்களில் குறிப்பிட்ட சீசனுக்கு கிடைக்கும் சத்தான கிழங்கு வகையாகும்.எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த இந்த கிழங்கினை நாம் ஆவியில் வேகவைத்து சாப்பிடுவது வழக்கம்.ஆனால் இதை வைத்து தோசை வார்க்க முடியும் என்பது நாம் பலரும் அறியாத ஒன்று. ஆம்!சில குழந்தைகள் கிழங்காக அவித்து கொடுக்கும் பொழுது உண்ண மாட்டார்கள்.அவர்களுக்கு நாம் சர்க்கரை வள்ளி கிழங்கு தோசையினை செய்து கொடுக்கலாம். இதையும் படிங்க : இன்ஸ்டன்ட்…Read More