Sapotta for babies in Tamil: குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு பழமாக கொடுக்க ஆரம்பிப்போம்.ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் ஆகியவை அவற்றில் பிரதானம்.பல்வேறு ஆரோக்கியமான பழங்கள் இருந்தாலும் அவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? என்ற சந்தேகம் நமக்கு ஏற்படும். மேலும் அவற்றை எப்படி கொடுப்பது என்ற ஐயமும் ஏற்படும். அதற்காக தான் குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முதல் காய்கறி கூழ் ,பழக்கூழ் மற்றும் பல்வேறு ரெசிபிக்களை குழந்தைகளுக்கு பக்குவமாய் எப்படி கொடுப்பது என நான்…Read More
குழந்தைகளுக்கான சப்போட்டா பழக்கூழ்
Sapotta for Babies in Tamil: ஆறுமாத குழந்தைகளுக்கு ஸ்வீட் வகைகள், ஐஸ்கிரீம் போன்றவற்றை நம்மால் தரமுடியாது ஆனால் இவற்றிற்கு இணையாக குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் என்றால் அதுதான் சப்போட்டா பழம். இந்த பழத்தின் சதைப்பகுதியை நாம் சுவைக்கும் போது ஒரு ஸ்வீட் சாப்பிட்ட திருப்தி கண்டிப்பாக நம்முள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் எண்ணிலடங்காத சத்துக்களைத் தன்னுள் உள்ளடக்கியது சப்போட்டா பழம். ஆம் இயற்கையாகவே சப்போட்டா பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் மற்றும் உடலுக்கு நன்மை செய்யும்…Read More
ஸ்ட்ராவ்பெர்ரி வாழைப்பழ கூழ்
Strawberry Banana Puree for Babies in Tamil: ஆறு மாத காலத்தை எட்டியவுடன் நம் செல்ல குழந்தைகளின் சுவை மொட்டுகள் திட உணவினை சுவைக்க ஆரம்பித்திருக்கும்.ஆப்பிள்,வாழைப்பழம்,பேரிக்காய் , உருளைகிழங்கு என அனைத்து ரெசிபிகளையும் கிட்டத்தட்ட சுவைத்திருப்பார்கள். வழக்கமான காய்கறி மற்றும் பழக்கூழ்கள் நம் குழந்தைகளுக்கு போர் அடிக்க ஆரம்பித்திருக்கும். அவர்களுக்கு வித்யாசமான பிளேவரில் செய்து கொடுக்கக்கூடிய சுவையான ரெசிபிதான் ஸ்ட்ராவ்பெர்ரி வாழைப்பழக்கூழ். இனிப்பு சுவையுடன் லேசான புளிப்பு சுவையும் கலந்த இந்த பழக்கூழை குழந்தைகள் விரும்பி…Read More
ஆறு மாத குழந்தைகளுக்கான ஆறு வகையான பழக்கூழ்
Fruit Puree for Babies in Tamil: குழந்தைகளுக்கு ஆறு மாத காலகட்டமே திட உணவினை அறிமுகப்படுத்துவதற்கு சரியான நேரம்.இந்த காலகட்டத்தில் பழங்கள் மாறும் காய்கறிகள் செய்யப்பட்ட கூழ் வகைகளை அறிமுகப்படுத்துவது அவசியம்.அதிலும் பெரும்பாலான அம்மாக்களின் தேர்வு பழக்கூழாகத்தான் இருக்கும்.ஆரோக்யமானதாக மட்டும் அல்லாமல் தயாரிப்பதற்கும் எளிது.இயற்கையாகவே இனிப்பு சுவையுடன் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். குழந்தைகள் திட உணவினை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக உங்கள் குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.முதலில் பழங்கள் மற்றும் காய்கறிகளை தனி…Read More