MultiMillet Paneer Paratha in Tamil: பன்னீருடன் பலவகையான தானியங்கள் கலந்த சத்தான ரெசிபிதான் மல்டி மில்லெட் பன்னீர் பரோட்டா. குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் இட்லி,தோசை போன்ற பிரேக் பாஸ்ட் கொடுத்து அவர்களுக்கு போர் அடித்திருக்கும்.இந்த வித்யாசமான சத்தான ப்ரேக்பாஸ்ட் ரெசிபியை கொடுத்து பாருங்கள்.சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட விரும்பி உண்பார்கள். லிட்டில் மொப்பெட்டின் மல்டி மில்லெட் பான்கேக் மிக்ஸுடன் பன்னீர் மற்றும் ஆரோக்கியமளிக்கும் மசாலா பொருட்களும் கலந்துள்ளது. இந்த பான்கேக் மிக்ஸ் சோளம், கோதுமை,…Read More
பச்சைப்பயறு கம்பு தோசை
Pachai Payaru Kambu Dosai in Tamil : குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக செய்து தரும் டிஃபன் இட்லி மற்றும் தோசை. தினமும் நாம் குழந்தைகளுக்கு இதை செய்து தரும் பொழுது “அம்மா இன்னைக்கும் இதே இட்லி தோசைதானா?” என்று கேட்காத குழந்தைகள் இருக்க மாட்டார்கள். அப்படி கேட்கும் குழந்தைகளுக்கு நாம் ஏதாவது வித்யாசமாக செய்து தர வேண்டாமா ?அதே நேரம் நாம் செய்து கொடுக்கும் ரெசிபி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதற்கான ரெசிபிதான் இந்த பச்சைப்பயறு…Read More
சர்க்கரை வள்ளி கிழங்கு தோசை
Sarkkrai valli kilangu dosai: சர்க்கரை வள்ளி கிழங்கு என்பது நம் ஊர்களில் குறிப்பிட்ட சீசனுக்கு கிடைக்கும் சத்தான கிழங்கு வகையாகும்.எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த இந்த கிழங்கினை நாம் ஆவியில் வேகவைத்து சாப்பிடுவது வழக்கம்.ஆனால் இதை வைத்து தோசை வார்க்க முடியும் என்பது நாம் பலரும் அறியாத ஒன்று. ஆம்!சில குழந்தைகள் கிழங்காக அவித்து கொடுக்கும் பொழுது உண்ண மாட்டார்கள்.அவர்களுக்கு நாம் சர்க்கரை வள்ளி கிழங்கு தோசையினை செய்து கொடுக்கலாம். இதையும் படிங்க : இன்ஸ்டன்ட்…Read More