Kambu Kanji: சிறுதானியங்களை பற்றிய விழிப்புணர்வு தற்பொழுது மக்களிடையே அதிகம் பெருகி வருவதால் ஒரு காலத்தில் கிராம புற மக்களிடையே மட்டுமே பரிச்சயமாக இருந்த சிறுதானியங்கள் தற்பொழுது நகர்ப்புறங்களிலும் பிரபலமாகி வருகின்றன. தற்பொழுது பெருகிவரும் சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு போன்றவற்றின் காரணமாக சிறுதானியங்கள் தான் உட்கொள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதால் மூன்று வேளையில் ஒரு வேளையாவது சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சிறு தானியங்கள் பற்றிய உண்மைகளை ஆயுர்வேத…Read More
அவல் ஓட்ஸ் இன்ஸ்டன்ட் மிக்ஸ்
instant oats aval mix: சிறு குழந்தைகளுக்கு முதன் முதலாக நன்றாக உணவு ஊட்டும் பொழுது குழந்தைகள் ஆர்வமாக வாங்கி சாப்பிடுவதினால் நாமும் விதவிதமான உணவினை செய்து கொடுப்போம். இதெல்லாம் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு தான். அதற்குப் பிறகு என்ன உணவு கொடுத்தாலும் குழந்தைகள் நாட்டம் இல்லாமல் உணவை மறுக்க ஆரம்பிப்பார்கள். அந்த மாதிரி சமயத்தில் வேறு ஏதேனும் உணவை சட்டென்று விரைவாக செய்து கொடுக்க வேண்டும் என்று நாம் நினைத்தால் திரும்பவும்…Read More
குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அவல் பாசிப்பருப்பு பவுடர்
Instant baby food in Tamil: குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிந்தவுடன் திட உணவு கொடுக்க ஆரம்பித்ததும் அம்மாக்களின் கவனம் முழுவதும் குழந்தைகளுக்கு சத்துள்ளதாக என்னென்ன உணவு கொடுக்கலாம் என்பதிலேயே இருக்கும். அதேசமயம் அதுவரை குழந்தைகளை நெடுந்தூர பயணத்திற்கு எடுத்துச் செல்லும்போது என்ன உணவு கொடுக்கலாம் என்பதைப்பற்றி சிந்தித்து இருக்க மாட்டோம். ஏனென்றால் தாய்ப்பால் மட்டுமே கொடுத்தவரை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவினை பற்றி நாம் கவலைப்பட்டு இருக்க மாட்டோம். ஆனால் திட உணவு கொடுக்க…Read More