Nilakadalai aval instant mix for babies: இரும்புச்சத்து,புரோட்டீன்,கார்போஹைட்ரெட் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த இன்ஸ்டன்ட் நிலக்கடலை அவல் மிக்ஸ்! குழந்தைகளுடன் நெடுந்தூரம் பயணம் செய்யும் பொழுது நமக்கு ஏற்படும் கவலை உணவினை பற்றித்தான்.நாம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்த உணவு வகைகளையே கொடுத்து பழகியிருப்போம்.வெளியில் ஹோட்டல்களில் வாங்கும் உணவுவகைகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதல்ல.பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ப்ரெசெர்வேடிவ்ஸ் உணவு வகைகளையும் கொடுப்பது நல்லதல்ல.இதற்கு என்னதான் தீர்வு என்று யோசிக்கின்றீர்களா? கவலை வேண்டாம்! வீட்டிலேயே செய்யப்பட்ட ஹெல்தியான இன்ஸ்டன்ட் மிக்ஸ்களை நாம் உடன்…Read More
குழந்தைகளுக்கான அரிசி பொரி கஞ்சி
Arisi pori kanji for babies: குழந்தைகளுக்கான ஆரோக்கியமான இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி பவுடர். குழந்தைகளுக்கு நாம் முதல் முதலில் உணவு கொடுக்கு பொழுது எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஆரோக்கியமான உணவினை கொடுப்பது வழக்கம்.நாம் ஏற்கனவே ராகி கஞ்சி,கம்பு கஞ்சி ,சிறு தானிய கஞ்சி ,காய்கறி மசியல் மற்றும் பழக்கூழ் போன்றவற்றை பார்த்துவிட்டோம்.ஆனால் அரிசி பொரி கஞ்சியானது இவை எல்லாவற்றையும் விட எளிமையானது. அரிசி பொரி மற்றும் பொரிகடலை மட்டும் போதுமானது.இதை நாம் பொடியாக செய்து…Read More
குழந்தைகளுக்கான பொரிகடலை அரிசி கஞ்சி
Aaru Matha Kulanthaikalukkana Kanji: குழந்தைகளுக்கு ஆறுமாத காலமாகிவிட்டால் நன்கு சத்தான,எளிமையான திட உணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.ஏனென்றால் அதுவரை தாய்ப்பால் மட்டுமே அருந்திய குழந்தைகள் திட உணவினை புதிதாக ருசிக்க ஆரம்பிக்கும் காலமது.நாம் கொடுக்கும் உணவு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாக இருந்தால் குழந்தைகளுக்கு அஜீரணக்கோளாறுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கலாம்.மேலும் குழந்தைகளுக்கு திட உணவினை ருசிப்பதற்கான ஆர்வத்தை அதிகப்படுத்தும். கடைகளில் விற்கப்படும் ப்ரெசர்வேடிவ்ஸ் கலந்த உணவுகளை காட்டிலும் வீட்டிலேயே தயார் செய்து கொடுக்கும் ஹெல்த் மிக்ஸ்…Read More