Siruthaniyam Kanji for Babies: நமது முன்னோர்களின் பாரம்பரிய உணவு பட்டியலில் சிறு தானியத்திற்கு பிரதான இடமிருந்தது.அரிசி உணவினை அளவாக உண்டு சிறு தானியத்தை பிரதான உணவாக்கினர்.ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாகிவிட்டது.அரிசியினை பிரதான உணவாக்கி சிறுதானியம் என்பது அரிதாகிவிட்டது.சிறுதானியங்கள் என்பவை எண்ணிலடங்கா சத்துக்களை உள்ளடக்கியவை.அவற்றின் நன்மைகளை காணலாம். சிறுதானியங்களின் நன்மைகள் : உடலின் சரியான செயல்பாட்டிற்குத் தேவையான பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன. இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கத் தேவைப்படும் இரும்புச்சத்து…Read More