Suraikkai Palakeerai Soup:இதுவரை குழந்தைகளுக்கான வித விதமான டிபன் ரெசிபிகளையும் ஸ்நாக்ஸ் ரெசிபிகளையும் பார்த்த நாம் இன்று சற்று வித்தியாசமான சூப் ரெசிபியை பார்க்கப் போகின்றோம். பொதுவாக குழந்தைகளுக்கு நாம் மூன்று நேரமும் என்னென்ன கொடுக்கலாம் என்று விதவிதமான கேள்விகளை அம்மாக்கள் கேட்பது உண்டு. குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவு வகைகளில் கவனம் செலுத்தும் நாம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகைகள் என்னென்ன கொடுக்கலாம் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஸ்னாக்ஸ் என்றாலே குழந்தைகளுக்கு சாப்பிட ஏதாவது…Read More
கீரை கிரீம் சூப்
Keerai Cream soup in Tamil: கீரை சாப்பிடாத குழந்தைகளை விரும்பி சாப்பிட வைக்கும் வித்யாசமான டேஸ்டியான ரெசிபி. கீரை என்ற வார்த்தையை கேட்டாலே நம் குழந்தைகள் தலை தெறிக்க ஓடி விடுவர்.கீரையில் தான் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.ஆனால் அதை நாம் சூப்,பொரியல்,குழம்பு போன்ற எந்த வகையில் செய்து கொடுத்தாலும் குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்.இதை தவிர வேறு எப்படி செய்தால் குழந்தைகள் விரும்புவார்கள் என்று யோசிக்கின்றீர்களா?இதோ உங்களுக்கான…Read More






