Samba Makhana Payasam Recipe : இப்பொழுதெல்லாம் ஆரோக்கியமான உணவுகளை தேடி தேடி உண்ண வேண்டும் என்கின்ற விழிப்புணர்வு எல்லோருக்கும் வந்து விட்டது என்றே சொல்லலாம். பெரும்பாலும் குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதால் தற்பொழுது அம்மாக்கள் சத்தான உணவு வகைகளை சமூக ஊடகங்களில் தேடி வருகின்றனர். எனவே தான் நீங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான விதவிதமான உணவுகளை கொடுப்பதற்காக தேடி தேடி உங்களுக்கு ரெசிபிகளை கொடுக்கின்றோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க…Read More
குழந்தைகளுக்கான டேட்ஸ் பாதாம் அவல் பாயாசம்
Dates Badam Aval Payasam: குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் அதேசமயம் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்யும் ரெசிபிதான் இந்த டேட்ஸ் பாதாம் அவல் பாயாசம். பேரிச்சையானது குழந்தைகளுக்கு தே வையான இரும்புச் சத்தினை உள்ளடக்கியது.ஆனால் அதை குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கும் பொழுது சில குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பர். குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியமான பாதாமுடன் அவலும் சேர்த்து தரும்பொழுது கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்கும். டேட்ஸ்,அவல் மற்றும் பாதாம் ஆகியவை வீட்டிலேயே இருக்கும் பொருட்கள் என்பதால்…Read More
கோடைக்கேற்ற நுங்கு பாயாசம்[Nungu in Tamil]
Nungu in Tamil:கோடை காலம் வந்தால்தான் நுங்கு என்ற வார்த்தை நம் நினைவிற்கு வரும். என்னதான் விதவிதமான குளிர்பானங்கள் தென்பட்டாலும் நம் பாரம்பரிய பானங்களான இளநீர்,பதநீர்,நுங்கு போன்றவை மக்களின் கவனங்களை தற்பொழுது ஈர்த்து வருகின்றன. அதற்கு காரணம் நம் பாரம்பரிய பானங்களின் மருத்துவ குணங்களை மக்கள் தற்பொழுது உணர ஆரம்பித்திருக்கின்றனர். அதில் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் விரும்பி உட்கொள்வது நுங்கு. நுங்கின் தோலில் சத்துக்கள் அதிகம் இருந்தாலும் தோலை நீக்கிவிட்டு சதைப்பகுதியை உண்பதற்கு தான் அனைவரும் விரும்புவோம்….Read More







