Broccoli Soup in Tamil: குழந்தைகள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்ததும் அவர்களுக்கு நல்ல சுவையுடன் ஆரோக்கியமான சிற்றுண்டி நீங்கள் கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதற்கு இந்த பூண்டு ரோஸ்டட் ப்ரோக்கோலி சூப் நல்ல தேர்வாகும். ப்ரோக்கோலி என்பது இயற்கையிலேயே அபரிமிதமான சத்துக்கள் நிறைந்த ஒரு தாவர வகையாகும். ஆனால் இதனை குழந்தைகளுக்கு பொறியலாக செய்து கொடுக்கும் பொழுது பெரும்பாலான குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த மாதிரியான ஆரோக்கியமான சூப் கொடுத்துப் பாருங்கள்….Read More
குழந்தைகளுக்கான தக்காளி க்ரீம் சூப்
Tomato Soup for Babies in Tamil: குழந்தைகளுக்கு பிடித்தமான ஹெல்த்தியான டேஸ்டியான தக்காளி க்ரீம் சூப். குழந்தைகளுக்கு பொதுவாக சூப் என்றாலே பிடிக்காது.அவர்களை நாம் காய்கறி சூப் செய்து சாப்பிட வைப்பதற்குள் ஒரு வழி ஆகி விடுவோம். ஆனால் நோய் தொற்று பரவல் அதிகம் உள்ள இந்த கால கட்டத்தில் பெரும்பாலானோர் அருந்த சொல்வது சூப் தான்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கு மருத்துவர்கள் கூட பரிந்துரைப்பது சூப் வகைகள் தான். ஆனால் நம்…Read More
குழந்தைகளுக்கான ப்ரோக்கோலி சூப்
Brocoli Soup for babies in tamil: சூப் ரெசிபியினை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது என்பது அவர்களது உடல் நலத்திற்கு ஆரோக்கியமான ஒன்றாகும். பலவிதமான சூப் வகைகளை இதற்கு முன் நாம் பார்த்தாலும் இன்று நாம் பார்க்கவிருக்கும் இந்த ப்ரக்கோலி சூப் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தகூடிய ஒரு அற்புதமான ரெசிபி ஆகும். ப்ரோக்கோலியில் வைட்டமின் சி,பீட்டா கரோட்டின், ஃபோலிக் ஆசிட் இரும்புச் சத்து,பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை இயற்கையிலேயே நிறைந்துள்ளன. எனவே இது உடல்நலத்திற்கு நன்மை…Read More
குழந்தைகளுக்கான முருங்கை கீரை சூப்
Murungai Keerai Soup for Babies:கீரைகள் என்றாலே உடலுக்கு நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை.அதிலும் உச்சி முதல் கால் வரை அனைத்து உறுப்புகளையும் புத்துணர்வாக்கி உடலுக்கு தேவையான சத்துக்களை அள்ளித்தருவதில் முதலிடம் வகிக்கின்றது முருங்கைக்கீரை.இது நம் ஊர்களில் எளிதில் கிடைக்கும் என்பது நாம் செய்த தவம் என்றே கூறலாம்.குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே நாம் முருங்கை கீரை தருவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். தேவையானவை முருங்கை கீரை -2 கப் நறுக்கிய வெங்காயம் – 2…Read More