walnut milkshake: குழந்தைகளை காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட வைப்பதற்குள் நாம் ஒரு வழியாகி விடுவோம். அவர்களுடன் ஒரு குட்டி போராட்டமே நடத்த வேண்டியது இருக்கும். ஆனால் அதை குழந்தைகளுக்கு பிடித்தவாறு செய்து கொடுத்தால் நாம் சிரமப்பட வேண்டிய தேவையில்லை. அப்படி ஒரு டேஸ்டியான ரெசிபி தான் இந்த கேரட் வால்நட் மில்க் ஷேக். சுவை நிறைந்த இந்த மில்க் ஷேக்கினை குழந்தைகளுக்கு காலை உணவாக தரலாம்.தற்பொழுது கோடை காலமாக இருப்பதால் குழந்தைகளுக்கு இதனை மதிய நேரத்தில்…Read More
கோடைக்கேற்ற 4 வகையான வெஜிடபிள் மற்றும் ஃபுரூட் ஸ்மூத்திகள்[Fruit Smoothies]
Fruit Smoothies: குழந்தைகளுக்கு காய்கறி மற்றும் பழங்களில் தான் வைட்டமின்களும் ஊட்டச்சத்துகளும் அதிகம் என்பது நாம் அறிந்த விஷயம்தான். ஆனால் அதை குழந்தைகளுக்கு கொடுப்பதே அம்மாகளுக்கான பெரும் சவாலாக இருக்கின்றது. எனவே அதனை அப்படியே குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களுடன் போராடுவதை காட்டிலும் சாலச் சிறந்தது அதனை அவர்களுக்கு விரும்பும் வகையில் எவ்வாறு கொடுக்கலாம் என்பதே. குழந்தைகளுக்கு பிடிக்காததை கொடுத்து வெறுப்பை உண்டாக்குவதை காட்டிலும் அதனை அவர்களுக்கு பிடித்த வண்ணம் எப்படி சரியாக செய்து கொடுப்பது என்ற தந்திரத்தை…Read More
சப்போட்டா மில்க் ஷேக்
Sapota Milkshake in Tamil: இயற்கையிலேயே எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த சப்போட்டா பழம் நம்மில் பலருக்கும் பிடிக்காது. அதன் வழவழப்பு தன்மையால் குழந்தைகளும் அதனை விரும்பி உண்ண மாட்டார்கள். என் வீட்டிலும் இதே கதைதான். என் குழந்தைகளுக்கு சப்போட்டா பழம் என்றாலே பிடிக்காது ஆனால் அதை மில்க் ஷேக்காக செய்து கொடுத்த பொழுது மில்க் ஷேக் சென்ற இடம் தெரியவில்லை ஒரே நிமிடத்தில் காலி.வெயில் காலம் என்பதால் நீங்களும் இந்த சுவையான மில்க் ஷேக்கினை குழந்தைகளுக்கு செய்து…Read More
பிரெஷ் ஃபுரூட் குச்சி ஐஸ்
Fresh Fruit Kuchi Ice:கோடை வெயில் இப்பொழுதே கொழுத்த ஆரம்பித்து விட்டது.குழந்தைகள் அனைவரும் கேட்டு நச்சரிப்பது ஐஸ் கிரீம் மற்றும் ஜூஸ் வகைகள்தான்.நாம் பெரும்பாலும் ஐஸ் கிரீம்களை கடைகளில் வாங்குவதுதான் வழக்கம்.ஆனால் அதில் ப்ரெசெர்வேட்டிவ்ஸ் கலந்திருப்பதால் நாம் அடிக்கடி கொடுக்க தயங்குவோம்.இனி கவலை வேண்டாம்.குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து கொடுக்கலாம் ஹெல்தியான குச்சி ஐஸ்.அதுவும் பிரெஷான பழங்களுடன்.இனி குழந்தைகளுக்கு அடிக்கடி ஐஸ் க்ரீம் தயங்காமல் கொடுக்கலாம். பிரெஷ் ஃபுரூட் குச்சி ஐஸ் தேவையானவை தேங்காய் தண்ணீர் – 1…Read More