Chocolate Milkshake in Tamil: சாக்லேட் மில்க் என்றாலே குழந்தைகளுக்கு அலாதி பிரியம்தான்.நாம் வெளியில் எங்காவது குழந்தைகளை அழைத்து செல்லும் பொழுது அவர்களை கை காண்பிப்பது முதலில் சாக்லேட் மில்க் தான். அதில் ப்ரெசெர்வேட்டிவ்ஸ்,நிறமூட்டிகள் போன்றவை கலந்திருந்தாலும் எப்பொழுதாவதுதானே வாங்கிக்கொடுக்கின்றோம் என நாம் மனதை தேற்றிக்கொள்வதுண்டு. ஆனால் அதை நாம் வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கும் குஷியாக இருப்பதோடல்லாமல் நமக்கும் மனதிற்கு திருப்தியாக இருக்கும்..இந்த சாக்லேட் மில்க் ஆனது ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு…Read More
கோடைக்கேற்ற நுங்கு பாயாசம்[Nungu in Tamil]
Nungu in Tamil:கோடை காலம் வந்தால்தான் நுங்கு என்ற வார்த்தை நம் நினைவிற்கு வரும். என்னதான் விதவிதமான குளிர்பானங்கள் தென்பட்டாலும் நம் பாரம்பரிய பானங்களான இளநீர்,பதநீர்,நுங்கு போன்றவை மக்களின் கவனங்களை தற்பொழுது ஈர்த்து வருகின்றன. அதற்கு காரணம் நம் பாரம்பரிய பானங்களின் மருத்துவ குணங்களை மக்கள் தற்பொழுது உணர ஆரம்பித்திருக்கின்றனர். அதில் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் விரும்பி உட்கொள்வது நுங்கு. நுங்கின் தோலில் சத்துக்கள் அதிகம் இருந்தாலும் தோலை நீக்கிவிட்டு சதைப்பகுதியை உண்பதற்கு தான் அனைவரும் விரும்புவோம்….Read More
குழந்தைகளுக்கான குங்குமப்பூ லஸ்ஸி
Lassi Recipe in Tamil: குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் சத்தினை கொடுத்து எலும்பினை வலுவாக வல்லது தயிர். இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவும் கூட. ஆனால் என் பையனுக்கு தயிர் என்ற வார்த்தையை கேட்டாலே அலர்ஜி.எனவேதான் நான் அவனுக்கு இந்த சுவையான லஸ்ஸியினை செய்து கொடுக்க ஆரம்பித்தேன். முதலில் சுவைக்க மறுத்த அவன் லஸ்ஸியினை ஒரு முறை சுவைத்ததும் இப்பொழுது அடிக்கடி கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறான். இதை நாம் கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்யும் போது…Read More
கோடைக்கேற்ற ராகி மோர்
Ragi Mor Drink for Babies:கோடைகாலத்தில் பொதுவாக உடலினை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வித விதமான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் அருந்துவது வழக்கம். கோடைகாலத்தில் உடலினை குளிர்ச்சியாக வைத்து கொள்ள நம் முன்னோர்கள் கேப்பைக்கூழ் மற்றும் கம்மங்கூழ் அருந்துவது வழக்கம். ஆனால் நம் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்குள் பெரும்பாடாகிவிடும். ஆனால் இந்த சுவையான ராகி மோரினை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பர். இதை செய்வதும் மிக எளிது. எல்லாவற்றிற்கும் மேலாக வளரும் குழந்தைகளுக்கு தேவையான எண்ணற்ற…Read More
ஸ்ட்ராவ்பெர்ரி லஸ்ஸி
Strawberry Lassi in Tamil:குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிளேவர்களில் முதன்மையானது ஸ்ட்ராவ்பெரி பிளேவர். அதற்கு முதல் காரணம் குழந்தைகளை கவரும் பிங்க் கலர். இரண்டாவது அதன் மணம் மற்றும் சுவை. ஸ்ட்ராவ்பெர்ரி பிளேவர் என்றாலே குழந்தைகள் கேட்டு நச்சரிப்பது ஐஸ்கிரீம் தான். ஆனால், அடிக்கடி ஐஸ்கிரீம்கள் கொடுப்பது உடல் நலத்திற்கு கேடல்லவா? அதே சமயம் ஸ்ட்ராவ்பெர்ரி பிளேவரில் ஹெல்த்தியான டேஸ்டியான லஸ்ஸி செய்து கொடுத்தால் குழந்தைகள் வேண்டாமென்றா சொல்வார்கள். நமக்கும் திருப்தியாக இருக்குமல்லவா. இதோ உங்களுக்கான ஸ்ட்ராவ்பெரி…Read More
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்
Best Cooling Summer Foods for Babies: கோடை காலத்தின் உஷ்ணம் தற்பொழுது கோரதாண்டவம் ஆட ஆரம்பித்துவிட்டது.நமக்கே இப்படியென்றால் குழந்தைகளுக்கு சொல்லவா வெண்டும். கோடை காலத்தில் குழந்தைகளின் உடலில் உஷ்ணம் அதிகமாகாமல் பார்த்துக்கொள்வதோடு நீர்சத்து குறையாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். ஆறு மாதத்திற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலே போதுமானது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுவதால் தாய்ப்பால் அடிக்கடி கொடுக்க வேண்டும். ஆறு மாத்திற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்திருப்போம். அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவுகள்…Read More
சப்போட்டா மில்க் ஷேக்
Sapota Milkshake in Tamil: இயற்கையிலேயே எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த சப்போட்டா பழம் நம்மில் பலருக்கும் பிடிக்காது. அதன் வழவழப்பு தன்மையால் குழந்தைகளும் அதனை விரும்பி உண்ண மாட்டார்கள். என் வீட்டிலும் இதே கதைதான். என் குழந்தைகளுக்கு சப்போட்டா பழம் என்றாலே பிடிக்காது ஆனால் அதை மில்க் ஷேக்காக செய்து கொடுத்த பொழுது மில்க் ஷேக் சென்ற இடம் தெரியவில்லை ஒரே நிமிடத்தில் காலி.வெயில் காலம் என்பதால் நீங்களும் இந்த சுவையான மில்க் ஷேக்கினை குழந்தைகளுக்கு செய்து…Read More
ஸ்வீட் கார்ன் சாலட்
Sweetcorn Salad in Tamil:குழந்தைகளுக்கு கோடை காலத்தில் சுவையான,வித்தியாசமான ஸ்னாக்ஸ் செய்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்களா என்ன? அந்த ஸ்னாக்ஸ் ஹெல்த்தியாகவும் இருந்தால் நாமும் மகிழ்ச்சியாக செய்து கொடுப்போம் அப்படித்தானே! கோடைகாலத்திற்கான சரியான தேர்வுதான் இந்த ஸ்வீட் கார்ன் சாலட்.உடல் நிலத்திற்கு ஆரோக்கியமான ஸ்வீட் கார்ன்,பழங்கள் மற்றும் காய்கறிகளும் கலந்துள்ளதுள்ளது.எல்லாவற்றிற்கும் மேலாக இதை எளிதாக செய்து கொடுக்கலாம். Sweetcorn Salad in Tamil தேவையானவை ஸ்வீட் கார்ன் விதைகள் – 1 ½ கப் வெங்காயம் (நறுக்கியது)-1…Read More
பிரெஷ் ஃபுரூட் குச்சி ஐஸ்
Fresh Fruit Kuchi Ice:கோடை வெயில் இப்பொழுதே கொழுத்த ஆரம்பித்து விட்டது.குழந்தைகள் அனைவரும் கேட்டு நச்சரிப்பது ஐஸ் கிரீம் மற்றும் ஜூஸ் வகைகள்தான்.நாம் பெரும்பாலும் ஐஸ் கிரீம்களை கடைகளில் வாங்குவதுதான் வழக்கம்.ஆனால் அதில் ப்ரெசெர்வேட்டிவ்ஸ் கலந்திருப்பதால் நாம் அடிக்கடி கொடுக்க தயங்குவோம்.இனி கவலை வேண்டாம்.குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து கொடுக்கலாம் ஹெல்தியான குச்சி ஐஸ்.அதுவும் பிரெஷான பழங்களுடன்.இனி குழந்தைகளுக்கு அடிக்கடி ஐஸ் க்ரீம் தயங்காமல் கொடுக்கலாம். பிரெஷ் ஃபுரூட் குச்சி ஐஸ் தேவையானவை தேங்காய் தண்ணீர் – 1…Read More
நன்னாரி சர்பத்
Nannari Sarbath recipe in tamil : நன்னாரி சர்பத் கோடைகாலத்தில் நாம் விரும்பி பருகும் பானங்களில் ஒன்றாகும். கோடை காலம் ஆரம்பிக்கும் பொழுதே நன்னாரி சர்பத் கடைகள் கலை கட்ட ஆரம்பித்து விடும்.நன்னாரி சர்பத் என்பது உண்மையில் நன்னாரி வேரை வைத்து செய்ய கூடிய ஒரு வகை பானம் ஆகும்.ஆனால் இப்பொழுது சுத்தமான நன்னாரி சர்பத் கிடைப்பது அரிதாகி விட்டது. செயற்கை நிறமூட்டிகள் மற்றும் ப்ரெசர்வேடிவ்ஸ் சேர்க்கப்பட்டவை மட்டுமே கிடைக்கின்றன.அவற்றை அருந்தும் பொழுது நன்னாரியினால் கிடைக்கும்…Read More