Rosemilk recipe in Tamil: உடல் சூட்டை தணிக்கும் இயற்கையான ரோஸ் மில்க் சிரப்.மிகவும் எளிதாக வீட்டிலேயே செய்யலாம். அன்பை பரிமாறுவதற்கு ஆயிரம் வழிகள் இருந்தாலும் அனைத்தையும் தாண்டி முதலிடம் வகிப்பது ரோஜாப்பூக்கள்.பார்க்கும்பொழுதே வண்ண வண்ண நிறங்களால் மனதை கொள்ளை கொள்ளும். அழகோடு பல மருத்துவ குணங்களும் நிறைந்ததால் உடலுக்கு நன்மை அளிக்கின்றது. அவற்றுள் முக்கியமான ஒன்று உடல் சூட்டினை தணிக்க வல்லது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதால் ரோஸ் மில்க் பானம் கோடை காலத்தில் சிறியோர் முதல்…Read More
ஈசி கஸ்டர்ட் பழ சாலட்
Fruit Custard recipe in Tamil : பழங்கள் உண்ணாத குழந்தைகளையும் விரும்பி உண்ண வைக்கும் ஈசி கஸ்டர்ட் பழ சாலட் ரெசிபி! “தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல தேவையில்லை” என்பது ஆங்கில பழமொழி.பழங்கள் நம் உடலுக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியவை.குறிப்பாக குழந்தைகளின் மூளை மற்றும் ஆரோக்கியமான உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.ஆனால் குழந்தைகள் பழங்களை விரும்பி உண்ணுவதில்லை என்பதே எல்லா தாய்மார்களின் ஒரே கவலை.அதற்கான தீர்வுதான் ஈசி கஸ்டர்ட் பழ…Read More
குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் தண்டாய் ரெசிபி
Thandai recipe in tamil: கோடை காலத்தில் வடஇந்தியாவில் பருகப்படும் பிரசித்தி பெற்ற பானங்களில் ஒன்று தண்டாய் ரெசிபி.நட்ஸ் மற்றும் மசாலா பொருட்களை பாலுடன் கலந்து உண்ணும் பொழுது உடலுக்கு புத்துணர்வாக இருக்கும்.ஹோலி மற்றும் மஹாசிவராத்திரி போன்ற விசேஷ நாட்கள் மட்டுமல்லாமல் கோடை காலம் முழுவதும் குளிர்ச்சிக்காகவும் இந்த பானம் விரும்பி பருகப்படுகிறது. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை பருகலாம். தண்டாய் பானம் உடலினை குளிர்விப்பதோடல்லாமல் உணவினை நன்கு செரிமானம் ஆக செய்கிறது மற்றும் குழந்தைகளுக்கு நல்ல…Read More
தயிர் பழக்கலவை பர்ஃபைட்
curd and fruit salad in tamil குழந்தைகள் விரும்பும் பலவகை வண்ணங்களுடனும் சுவையாகவும் இருப்பதால் உங்கள் குழந்தைகள் நிச்சயம் இந்த தயிர் பழக்கலவை பர்ஃபைட்டை விரும்பி உண்பார்கள். இதில் தயிர் ,பழங்கள் மற்றும் நட்ஸின் நற்குணங்கள் இருப்பதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருக்கும்.கோடை காலத்தில் குழந்தைகளின் உடலிற்கு குளிர்ச்சியாகவும் இருக்கும். இந்த தயிர் பழக்கலவை பர்ஃபைட் கிவி, திராட்சை, மாதுளை மற்றும் ஆரஞ்சு ஆகிய பழங்களினால் தயாரிக்கப்பட்டது.நீங்கள் உங்களுக்கு விருப்பமான பழங்களை சேர்த்து கொள்ளலாம். அதே…Read More
சாக்லேட் மல்டி கிரெய்ன் பொப்சிக்கல் (குச்சி ஐஸ்)
Kuchi Ice for kids இந்த கோடை காலத்தில் நம் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம் மற்றும் பொப்சிக்கல்(குச்சி ஐஸ்).அதனை நாம் வீட்டிலேயே அதுவும் சத்தான தானியங்களின் கலவையுடன் நம் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் திருப்தியாக இருக்கும் அல்லவா?ஆம்! அப்படிப்பட்ட ஒரு ரெசிபிதான் சாக்லேட் மல்டி கிரெய்ன் பொப்சிக்கல்.இதற்கு தேவைப்படும் பொருட்கள் மை லிட்டில் மொப்பெட்டின் சாக்லேட் மல்டி கிரெய்ன், ஹெல்த் ட்ரின்க் பவுடர்,பால் மற்றும் தேன் (தேவைப்பட்டால்). சைவ பிரியர்கள் பசும்பாலிற்கு பதிலாக பாதாம்…Read More