Mango Oats Kichadi for Babies in Tamil: வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் நிறைந்த சுவையான மேங்கோ ஓட்ஸ் மசியல். மாம்பழ சீசன் தொடங்கி விட்டாலே அனைத்து குட்டீஸ்களுக்கும் ஒரே குஷி தான்.சிறியவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மாம்பழமானது மிகவும் பிடிக்கும். மாம்பழமானது இயற்கையாகவே வைட்டமின்களையும்,மினரல்களையும்,நார்ச்சத்துகளையும் கொண்டது. ஆனால் இவற்றை குழந்தைகளுக்கு எப்படி கொடுப்பது என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இருக்கும். மேலும் ஒரு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு மாம்பழத்தினை கொடுக்கவேமாட்டோம்.இப்பொழுது உங்கள் குழந்தைகளும் மாம்பழத்தினை சுவைப்பதற்கான…Read More
ஓட்ஸ் மற்றும் முட்டையால் செய்த கஸ்டர்டு
ஓட்ஸ் மற்றும் முட்டையால் செய்த கஸ்டர்டு சிறுவர்களுக்கான ஓட்ஸ் மற்றும் முட்டையால் செய்த கஸ்டர்டு : Oats Egg Custard குழந்தைகளுக்கு ஒரே வகையான உணவை கொடுத்து போரடித்து விட்டதா? எளிமையான அதே நேரம் ருசியான இந்த கஸ்டர்டை அவர்களுக்கு கொடுத்து பாருங்கள்…. கஸ்டர்டு என்பது சாப்பிட மிருதுவானதாகவும், அபார ருசி நிரம்பிய ஒரு உணவாகும். இதனால் சிறுவர்கள் இதனை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். தேவையான பொருட்கள் : முட்டையின் மஞ்சள் கரு – ஒன்று…Read More
ஓட்ஸ் பான்கேக் ரெசிபி
Oats Pancake Recipe for Kids in Tamil: குழந்தைகளுக்கான ஓட்ஸ் காய்கறி பான்கேக் ரெசிபி பெரியவர்களுக்கு மட்டுமா ஓட்ஸ்… குழந்தைகளுக்கும் ஓட்ஸ் நல்லது. ஓட்ஸ் வைத்து செய்யகூடிய சிம்பிள் ரெசிப்பியை தெரிந்துகொள்ளணுமா? தாயாவதற்கு முன்பு பெரும்பாலானோர் ஓட்ஸ், வெயிட்லாஸ், சர்க்கரை நோய், முதியவர்களுக்கு மட்டும்தான் என நினைத்திருப்போம். எப்போதும் உடல்நலத்துகாகவே சிந்தித்து கொண்டிருக்கும் ஹெல்த் கான்சியஸ் நபர்களுக்கு மட்டும்தான் எனவும் யோசித்திருப்போம்… ஆனால், ஓட்ஸ் குழந்தைகளுக்கும் மிகச் சிறந்த உணவு என நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது….Read More
ஓட்ஸ் கஞ்சி
ஓட்ஸ் கஞ்சி (குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை : தூளாக அரைத்த ஓட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – ஒரு கப் செய்முறை : பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். பின் அதில் ஓட்ஸ் பொடியை சேர்த்து நன்றாக வேக விடவும். இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து நன்றாக கலந்து கொடுக்கவும். தெரிந்து கொள்ள வேண்டியது : ஓட்ஸ் பெரும்பாலான குழந்தைகளுக்கு அலர்ஜியை…Read More
ஆப்பிள் ஓட்ஸ் கஞ்சி
Apple oats kanji தேவையானவை : ஆப்பிள் – பாதியளவு தூளாக்கிய ஓட்ஸ் – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் செய்முறை : ஆப்பிளை நன்கு கழுவி தோல் உரித்து சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஓட்ஸ் தூளை சேர்த்து நன்கு கிளறி அத்துடன் ஆப்பிள் துண்டுகளையும் சேர்த்து நன்கு வேகவைக்கவும். அதன்பிறகு இந்த கலவையை மிக்ஸியில் அரைத்து குழந்தைக்கு கொடுக்கலாம்… தெரிந்த கொள்ள வேண்டியது : “ஏற்கனவே ஆப்பிளில் இனிப்பு…Read More
ஓட்ஸ் கீர்
குழந்தைகளுக்கான ஓட்ஸ் கீர் Oats Kheer தேவையானவை : ஓட்ஸ் – 3 டேபிள்ஸ்பூன் (Kellogg ஓட்ஸ் நான் பயன்படுத்தி வருகிறேன், நீங்கள் எந்த ஓட்ஸ் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்) தூள் செய்யப்பட்ட பனங்கல்கண்டு – சிறிது ஏலக்காய் தூள் – தேவையொனில் குங்குமப்பூ – தேவையெனில் செய்முறை : 1.ஓட்ஸை நீங்கள் முழுதாகவோ அல்லது தூளாக அரைத்தோ பயன்படுத்தலாம். 2. தேவையான அளவு தண்ணீரை எடுத்து கொதிக்க வைக்கவும். 3. பின் அதில் ஓட்ஸ் மற்றும்…Read More