Raw Kerala Banana Dosai for Babies: நேந்திரம்பழமும்,கோதுமையும் கலந்த குழந்தைகளுக்கான ஆரோக்கியமான தோசை ரெசிபி. நம் வீடுகளில் டிபன் என்றதுமே சட்டென்று நினைவிற்கு வருவது இட்லியும்,தோசையும் தான். ஆனால் குழந்தைகளுக்கு என்று வரும்போது ஏதாவது ஆரோக்கியமானதாக தரவேண்டும் என்பதையே தாயுள்ளம் விரும்பும்.எனவே இட்லி,தோசை தயாரிக்கும்போது சட்னியாவது ஆரோக்கியமாக தரவேண்டும் என்று நாம் பார்த்து பார்த்து குழந்தைகளுக்கு செய்து கொடுப்போம். ஆனால்,தோசையே ஆரோக்கியமாக,குழந்தைகளுக்கு வித்தியாசமான பேஸ்டுடன் செய்து கொடுக்க முடியும் என்றால் நமக்கு சந்தோசம் தானே. நேந்திரம்…Read More
சிறுவர்களுக்கான மிக்ஸ்டு நட்ஸ் சப்பாத்தி
சப்பாத்தி செய்வது எப்படி: குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் சப்பாத்தியிலிருந்து மாறுபட்ட சுவையான மற்றும் ஆரோக்கியமான சப்பாத்தி ரெசிபி. குழந்தைகளுக்கு பொதுவாகவே நட்ஸ்கள் மற்றும் இனிப்புகள் மீது அலாதி பிரியம் தான். ஆனால் அவை இரண்டும் சேர்த்து ஒரே ரெசிபியில் கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வார்கள். ஆம் அப்படி அவர்களை விரும்பி உண்ண வைக்கும் இந்த ரெசிபி தான் மிக்ஸ்டு நட்ஸ் சப்பாத்தி. நாம் வழக்கமாக கொடுக்கும் சப்பாத்தியில் இருந்து சற்றே வித்தியாசமாக இதை செய்து கொடுக்கும் பொழுது…Read More
சத்தான பாசிப்பருப்பு உளுந்து தோசை
Pasiparuppu Ulundhu Dosai in Tamil:“தோசையம்மா தோசை! இது அம்மா சுட்ட தோசை….” என்ற மழலை பாடல் சிறு வயதிலிருந்தே நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த பாடலுக்கேற்ப நம் வீடுகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் டிஃபன் என்றாலே பெரும்பாலும் தோசை மற்றும் இட்லியாகத்தான் இருக்கும்.சில நேரங்களில் சப்பாத்தி மற்றும் பூரியும் உண்டு. தோசை மற்றும் இட்லி போன்றவை போர் அடிக்காமல் இருக்க நாம் வித விதமான சட்னி செய்வதுண்டு.இப்பொழுது சற்று வித்யாசமாக தோசையை மாற்றி…Read More
சோளம் குழி பணியாரம்
chola paniyaram recipe in tamil: வழக்கமாக நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமான புரதம்,வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை சிறுதானியங்கள்.நம் முன்னோர்களும் பெரும்பாலும் சிறுதானியங்களையே பிரதான உணவாக உட்கொண்டனர்.ஆனால் நம்மில் பலரும் இன்று மறந்துபோனவைதான் சிறுதானியங்கள். நம் குழந்தைகளுக்கு சிறுதானியங்களை சுவையாக சமைத்து கொடுத்தால் உண்ணாமல் இருக்க மாட்டார்கள்.அதற்கான ரெசிபிதான் இந்த சோளப்பணியாரம். ஆங்கிலத்தில் கிரேட் மில்லெட் எனப்படும் சோளம் எண்ணற்ற நன்மைகளை உள்ளடக்கியது. சோளத்தின் நன்மைகள் நார்ச்சத்து…Read More
பச்சைப்பயறு கம்பு தோசை
Pachai Payaru Kambu Dosai in Tamil : குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக செய்து தரும் டிஃபன் இட்லி மற்றும் தோசை. தினமும் நாம் குழந்தைகளுக்கு இதை செய்து தரும் பொழுது “அம்மா இன்னைக்கும் இதே இட்லி தோசைதானா?” என்று கேட்காத குழந்தைகள் இருக்க மாட்டார்கள். அப்படி கேட்கும் குழந்தைகளுக்கு நாம் ஏதாவது வித்யாசமாக செய்து தர வேண்டாமா ?அதே நேரம் நாம் செய்து கொடுக்கும் ரெசிபி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதற்கான ரெசிபிதான் இந்த பச்சைப்பயறு…Read More