Aval Ravai Mini Idli: குழந்தைகளுக்கு நான் வழக்கமாக கொடுக்கும் காலை உணவு என்றால் இட்லி மற்றும் தோசை தான். ஆனால், அதையே திரும்பத் திரும்ப குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது சலிப்பு ஏற்படும் என்பதால் தான் குழந்தைகளுக்கு வித்தியாசமான சுவையுடன், அதேசமயம் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று நான் ரெசிபிகளை தேர்வு செய்து வருகின்றேன். பெரும்பாலும் சிறுதானியங்களை வைத்து சுவையான வகையில் குழந்தைகளுக்கு சிற்றுண்டி எப்படி கொடுக்க வேண்டும் என்பதே தான் நாம் பார்த்து வருகின்றோம். அதே சிற்றுண்டிகளின்…Read More
ஜவ்வரிசி இட்லி
Javvarisi Idli : குழந்தைகளுக்கு பெரும்பாலும் இட்லி என்றாலே பிடிக்காது. காலையில் இட்லி என்று சொன்னாலே குழந்தைகளின் முகம் சுருங்கி போகும். ஆனால் நீங்கள் இட்லியை தினமும் செய்யும் அதே சுவையில் செய்து கொடுப்பதை காட்டிலும் வித்தியாசமாக குழந்தைகளுக்கு பிடித்தவாறு செய்து கொடுத்தால் கண்டிப்பாக குழந்தைகள் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் விட்டுக் கொடுக்காமல் அதே நேரம் சுவையையும் விட்டுக் கொடுக்காமல் ஆரோக்கியமாக கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த ஜவ்வரிசி இட்லியை…Read More
குழந்தைகளுக்கான கொள்ளு நூடுல்ஸ் ரெசிபி
Kollu Noodles in Tamil: மைதா,செயற்கை நிறமூட்டிகள் மற்றும் பிரிசர்வேட்டிவ்ஸ் சேர்க்காத ஹெல்தியான நூடுல்ஸ் ரெசிபி! நூடுல்ஸ் என்றாலே குழந்தைகளுக்கு ஒரே குஷிதான் . அதை அடிக்கடி வீட்டினில் நம்மை செய்து தரும்படி குழந்தைகள் நச்சரிப்பதுண்டு. ஆனால் கடைகளில் வாங்கும் நூடுல்ஸ்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன, மெழுகுகள் சேர்க்கப்படுகின்றன மற்றும் பிரிசர்வேட்டிவ்ஸ் சேர்க்கப்படுகின்றன என்ற செய்தியானது நாம் செவிகளில் அடிக்கடி விழுவது வழக்கம். இதனால் நாம் அதனை செய்து கொடுக்கும் போதே ஒரு வித பயத்துடன் தான் செய்து…Read More