Lemon Pudina Rice Recipe: கடந்த வாரம் instagram கமெண்டில் எங்களை வழக்கமாக பின் தொடரும் ஒரு அம்மா கேட்ட கேள்வி தான் இது. “ஆரோக்கியமான காலை உணவுகள் மற்றும் சிறுதானிய சிற்றுண்டிகளை அதிகமாக எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. எங்கள் குழந்தைகளும் ரெசிபிகளை மிகவும் விரும்பி உண்கின்றார்கள். இதுவரை சிறுதானியத்தை சாப்பிடாத என் குழந்தைகள் நீங்கள் கூறியது போல வித்தியாசமாக செய்து கொடுத்தால் மறுக்காமல் சாப்பிடுகிறார்கள். அதேபோன்று குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்புவதற்கு ஏதாவது வித்தியாசமான…Read More
குழந்தைகளுக்கான எள்ளு சாதம்
Ellu Sadam in Tamil: இட்லி மற்றும் தோசைக்கு பொதுவாக சட்னியை தொட்டு சாப்பிடுவதற்கு பதிலாக உளுந்து மற்றும் எள்ளு பொடியில் நல்லெண்ணெய்யை ஊற்றி தொட்டு சாப்பிடுவதே அலாதி பிரியம் தான். நம்மில் பலரும் இந்த சுவைக்கு அடிமையானவர்கள் தான். உண்மையில் சொல்லப்போனால் பொடியானது சட்டினியை காட்டிலும் பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது. இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து நல்லெண்ணை ஊற்றி சாப்பிடுவதும் நம்மில் வழக்கம். குழந்தைகளுக்கும் இந்த ஆரோக்கியமான பொடியினை சாதத்தில் பிசைந்து கொடுத்தால் உடல்…Read More