Kidney Beans Rice for Kids: குழந்தைகளுக்கு ஆறு மாதம் கடந்த உடன் ஒவ்வொரு முறை திட உணவு கொடுக்கும் பொழுதும், சத்தான உணவுகளை பார்த்து பார்த்து கொடுக்க வேண்டும் என்று நாம் விரும்புவோம். இன்னும் சொல்லப்போனால் கடைகளில் வாங்கி கொடுக்கும் உணவுகளை கொடுக்காமல், வீட்டிலேயே காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்து சத்தான உணவினை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெருமளவு அம்மாக்களிடம் வந்துவிட்டது. பெருகிவரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மற்றொரு சாதனை, ஆரோக்கியத்தை பற்றி சாமானிய…Read More
குழந்தைகளுக்கான எள்ளு சாதம்
Ellu sadham for babies in Tamil: இட்லி மற்றும் தோசைக்கு பொதுவாக சட்னியை தொட்டு சாப்பிடுவதற்கு பதிலாக உளுந்து மற்றும் எள்ளு பொடியில் நல்லெண்ணெய்யை ஊற்றி தொட்டு சாப்பிடுவதே அலாதி பிரியம் தான். நம்மில் பலரும் இந்த சுவைக்கு அடிமையானவர்கள் தான். உண்மையில் சொல்லப்போனால் பொடியானது சட்டினியை காட்டிலும் பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது. இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து நல்லெண்ணை ஊற்றி சாப்பிடுவதும் நம்மில் வழக்கம். குழந்தைகளுக்கும் இந்த ஆரோக்கியமான பொடியினை சாதத்தில் பிசைந்து…Read More
குழந்தைகளுக்கான கொண்டைக்கடலை சாதம்
Channa Rice for 6 Months Babies in Tamil:குழந்தைகளுக்கு புரோட்டீனை அள்ளித் தரும் ஒரு சுவையான மதிய உணவுதான் இந்த கொண்டைக்கடலை சாதம். குழந்தைகளுக்கு மதிய உணவாக நான் பெரும்பாலும் தருவது பருப்பு சாதம்,கீரை சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவை தான். இவற்றை சாப்பிட்டு அலுத்துப் போன குழந்தைகளுக்கு சற்று வித்தியாசமாக,ருசியாக அதேசமயம் ஆரோக்கியமாக செய்து கொடுக்கக்கூடிய ரெசிபி தான் இந்த கொண்டைக்கடலை சாதம். குழந்தைகளுக்கு வயிறு நிரம்பிய உணர்வினை கொடுக்கும் இந்த கொண்டைக்கடலை…Read More