Sweet Potato Cutlet Recipe: பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் ஏதாவது வித்தியாசமான ஸ்நாக்ஸ் இருந்தால் குதூகலம் ஆகி விடுவார்கள் தானே? அப்படி குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற வித்தியாசமான, ஆரோக்கியமான ரெசிபி தான் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட். இதுவரை எத்தனையோ ஸ்நாக்ஸ் ரெசிபிகளை நாம் பார்த்திருந்தாலும் இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆனது மிகவும் வித்தியாசமான ரெசிபி ஆகும். ஏனென்றால் சர்க்கரவள்ளிக்கிழங்கினை பொதுவாக நாம் அவித்து அப்படியே சாப்பிடுவது தான் வழக்கம். இதற்கு முன்பாக நாம்…Read More
குழந்தைகளுக்கான சாக்லேட் டேட்ஸ் ஓட்ஸ் பார்
Chocolate oats dates snacks for babies: குழந்தைகளுக்கு விதவிதமான ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பதில் அம்மாக்களுக்கு அலாதி பிரியம் தான். ஆனால் அதை குழந்தைகளின் விருப்பம் போல் செய்து கொடுப்பது தான் அம்மாக்களுக்கு சவாலான ஒன்று. அனைத்து குழந்தைகளும் விரும்பி உண்ணும் இனிப்பு என்றால் கண்டிப்பாக சாக்லெட் தான். ஆனால் சாக்லேட்டில் கலந்திருக்கும் இனிப்பு மற்றும் பிரசர்வேட்டிவ்ஸ் காரணமாக குழந்தைகளுக்கு நாம் வாங்கிக் கொடுக்க மாட்டோம். ஆனால் சாக்லேட் பவுடரை கொண்டு வீட்டிலேயே டேஸ்டியான ஸ்நாக்ஸ் செய்து…Read More
சோளம் குழி பணியாரம்
chola paniyaram recipe in tamil: வழக்கமாக நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமான புரதம்,வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை சிறுதானியங்கள்.நம் முன்னோர்களும் பெரும்பாலும் சிறுதானியங்களையே பிரதான உணவாக உட்கொண்டனர்.ஆனால் நம்மில் பலரும் இன்று மறந்துபோனவைதான் சிறுதானியங்கள். நம் குழந்தைகளுக்கு சிறுதானியங்களை சுவையாக சமைத்து கொடுத்தால் உண்ணாமல் இருக்க மாட்டார்கள்.அதற்கான ரெசிபிதான் இந்த சோளப்பணியாரம். ஆங்கிலத்தில் கிரேட் மில்லெட் எனப்படும் சோளம் எண்ணற்ற நன்மைகளை உள்ளடக்கியது. சோளத்தின் நன்மைகள் நார்ச்சத்து…Read More