Makhana Rasamalai : மக்கானா மிகவும் புரோட்டின் சத்து மிகுந்தது என்பதால் இதுவரை மக்கானாவை வைத்து மக்கானாகீர், மக்கானா ரோஸ்ட் என்று நாம் பலவகையான ரெசிபிகளை இதுவரை பார்த்து விட்டோம். ஆனால் இன்று நாம் மக்கானாவை வைத்து செய்யக்கூடிய ஒரு வித்தியாசமான ஸ்வீட் ரெசிபி தான் பார்க்கப் போகின்றோம். அதுவும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் பிடிக்கும் ரசமலாய் ரெசிபி. ஆம். நாம் மக்காவை வைத்து ரசமலாய் போன்ற டேஸ்ட்டில் மக்கானா ரசமலாய் எப்படி செய்யலாம்…Read More
குழந்தைகளுக்கான சாக்லேட் டேட்ஸ் ஓட்ஸ் பார்
Chocolate oats dates snacks for babies: குழந்தைகளுக்கு விதவிதமான ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பதில் அம்மாக்களுக்கு அலாதி பிரியம் தான். ஆனால் அதை குழந்தைகளின் விருப்பம் போல் செய்து கொடுப்பது தான் அம்மாக்களுக்கு சவாலான ஒன்று. அனைத்து குழந்தைகளும் விரும்பி உண்ணும் இனிப்பு என்றால் கண்டிப்பாக சாக்லெட் தான். ஆனால் சாக்லேட்டில் கலந்திருக்கும் இனிப்பு மற்றும் பிரசர்வேட்டிவ்ஸ் காரணமாக குழந்தைகளுக்கு நாம் வாங்கிக் கொடுக்க மாட்டோம். ஆனால் சாக்லேட் பவுடரை கொண்டு வீட்டிலேயே டேஸ்டியான ஸ்நாக்ஸ் செய்து…Read More






