Javvarisi Kanji: ஜவ்வரிசியை இதுவரை நாம் பாயாசம் செய்ய மட்டும் தான் பயன்படுத்தியிருப்போம். ஜவ்வரிசியை வைத்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கஞ்சி செய்து கொடுக்கலாம் என்பது ஆச்சரியமாக உள்ளது அல்லவா. ஆனால் உண்மையில் சொல்லப்போனால் குழந்தைகளுக்கான பல்வேறு சத்துக்களை அடக்கிய ஒரு ஆரோக்கியமான கஞ்சி தான் இந்த ஜவ்வரிசி கஞ்சி. இந்த ஜவ்வரிசி கஞ்சியினை குழந்தைகளுக்கு எட்டு மாத காலம் முதல் நாம் கொடுக்க ஆரம்பிக்கலாம். ஜவ்வரிசி என்பது மரவள்ளிக்கிழங்கிலிருந்து எடுக்கக்கூடிய ஒரு வகையான ஸ்டார்ச்சிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப்…Read More
குழந்தைகளுக்கான அரிசி கஞ்சி பொடி
Arisi kanji for babies: ஆறு மாத குழந்தைகளுக்கு முதன் முதலாக திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்தவுடன் காய்கறி மற்றும் பழக்கூழ்களுக்கு அடுத்தபடியாக நம் அம்மாக்களின் தேர்வு அரிசிக்கஞ்சியாகவே இருக்கும். குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுப்பதற்கு எளிமையானது அரிசிக்கஞ்சி. ஆனால் ஒவ்வொரு முறையும் சாதத்தை வடித்து கஞ்சியாக செய்வது என்பது சிரமமாக இருக்கும். அதற்கு பதிலாக இன்ஸ்டன்ட் கஞ்சி பொடியினை நாம் தயார் செய்து வைத்துக்கொண்டால் 5 நிமிடத்தில் எளிதாக குழந்தைகளுக்கான கஞ்சியை தயார் செய்து விடலாம்….Read More