Dates Badam Aval Payasam: குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் அதேசமயம் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்யும் ரெசிபிதான் இந்த டேட்ஸ் பாதாம் அவல் பாயாசம். பேரிச்சையானது குழந்தைகளுக்கு தே வையான இரும்புச் சத்தினை உள்ளடக்கியது.ஆனால் அதை குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கும் பொழுது சில குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பர். குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியமான பாதாமுடன் அவலும் சேர்த்து தரும்பொழுது கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்கும். டேட்ஸ்,அவல் மற்றும் பாதாம் ஆகியவை வீட்டிலேயே இருக்கும் பொருட்கள் என்பதால்…Read More
பாசிப்பருப்பு பாயாசம்
Pasi paruppu Payasam:பண்டைய காலம் முதல் பாரம்பரியமாக நம் உணவு பட்டியலில் இடம் பெற்று வரும் ரெசிபிகளில் பாயாசமும் ஒன்று.நம் வரலாற்று கதைகள் மற்றும் புராண கதைகளிலும் பாயாசம் இடம் பெற்றிருக்கின்றது.விரத காலங்களிலும்,விசேஷ பூஜைகளிலும் பாயாசம் தவறாமல் இடம் பெரும்.வாழையிலை இட்டு அறுசுவை உணவு உண்ணுப்பொழுதும் கடைசியில் பாயசத்தோடு முடிக்கும்பொழுது தான் விருந்து உண்ட திருப்தியே கிட்டும். பாயாசங்களில் பலவகை உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.அதில் உடலுக்கு நன்மை அளிக்கும் சுவையான பாயச வகைதான்…Read More