Dates recipe in tamil: பேரிச்சம் பழமானது உடலுக்கு நன்மை பயக்கும் பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. எனவேதான் ரத்த சோகை உள்ளவர்கள் முதல் அனைவரும் தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொள்வதை மருத்துவர்கள் பரிந்துரைப்பார். ஆனால் குழந்தைகளுக்கு இதை மென்று சுவைத்து தின்பதில் சிரமம் இருக்கும் என்பதால் நாம் குழந்தைகளுக்கு இதை கொடுக்க தயங்குவோம். எனவே அதை குழந்தைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு செய்து கொடுக்கலாம் என்பதை தான் நாம் பார்க்கப் போகின்றோம்….Read More
குழந்தைகளுக்கான பூசணிக்காய் மசியல்
Pumpkin in Tamil: குழந்தைகளுக்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சத்தான உணவுப் பொருட்களை நாம் உண்ண பழக்கப்படுத்தும் பொழுது பிற்காலத்தில் அவர்கள் அந்த உணவினை எந்தவித மறுப்பும் இல்லாமல் சாப்பிடுவதற்காக பழக்கத்தினை ஏற்படுத்தும். பொதுவாக பூசணிக்காயை பெரியவர்களே உண்ண விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் அந்த காயின் சுவை பலருக்கும் பிடிக்காது. சொல்லப்போனால் இந்த பூசணிக்காயில் தான் குழந்தைகளின் உடம்பிற்கு தேவையான அத்தனை வைட்டமின்களும்,மினரல்களும் ஏன் நோய் எதிர்ப்பு சக்தியும் ஏராளமாக குவிந்துள்ளன. எனவே அதனை ஆரம்பகட்ட காலத்தில்…Read More