Vegetable Nuggets in Tamil: குழந்தைகளுக்கான டேஸ்டியான ஆரோக்கியமான மொறு மொறு வெஜிடபிள் நக்கட்ஸ். குழந்தைகளுக்கு பிடித்தவாறு ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது அம்மாக்களுக்கு சவாலான விஷயம்தான். நாம் என்னதான் வீட்டில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தாலும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ஸ்னாக்சினைத்தான் குழந்தைகள் விரும்பி சுவைப்பார்கள். ஆனால் அதே சுவையில் ஸ்னாக்சினை நாம் வீட்டில் செய்து கொடுத்தால் டபுள் சந்தோஷம்தானே! ஆம் …இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபி டேஸ்டியான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு பிடித்தமான…Read More
சுவையான ஆரோக்கியமான தயிர் சாண்ட்விச்
Vegetable Sandwich in Tamil: பொதுவாகவே குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவினை கொடுக்க வேண்டும் என்ற அம்மாக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆரோக்கியமான அதேசமயம் குழந்தைகளை கவரும் வகையில் ஒவ்வொரு உணவாக பார்த்து பார்த்து கொடுத்து வருகின்றோம். இதுவரை ஏராளமான லஞ்ச் பாக்ஸ் மற்றும் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபிகளை நாம் பார்த்திருப்போம். ஏராளமான அம்மாக்களின் கேள்விகளுக்கு இணங்க இன்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியை தான் நாம் பார்க்க போகின்றோம். Vegetable Sandwich in Tamil ஏனென்றால் ஸ்னாக்ஸ் என்று வந்தாலே பெரும்பாலும்…Read More
கேரட் உருளைக்கிழங்கு கட்லெட்
Carrot Potato Cutlet: குழந்தைகளுக்கு பள்ளி முடிந்து வந்ததும் ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் அவர்கள் முகமே மலர்ந்து விடும். பொதுவாக கடைகளில் மற்றும் பேக்கரிகளில் வாங்கிக் கொடுக்கும் பாக்கெட் ஸ்னாக்ஸினை காட்டிலும் வீட்டிலேயே நாம் செய்து கொடுக்கும் பொழுது நமக்கே மனதில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை செய்து கொடுத்தது போன்று திருப்தி ஏற்படும். அதிலும் குழந்தைகளுக்கு கொடுக்கும் ஸ்னாக்ஸில் காய்கறிகளும் சேர்த்து கொடுத்தால் அம்மாக்களுக்கும் டபுள் சந்தோஷம் தானே! அதற்கான ரெசிபி தான் கேரட்…Read More
ஜவ்வரிசி வடை
Javvarisi Vadai: நம்மில் பலருக்கு பிடித்த மாலை நேர சிற்றுண்டி என்றால் அது வடை மற்றும் பஜ்ஜி தான். தெருக்கடையில் டீ குடித்துக்கொண்டே வடையினையும் சேர்த்து சுவைப்பது என்பது நம் தமிழர்களின் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளில் ஒன்று. ஆனால் குழந்தைகளுக்கு என்று வரும் பொழுது கடைகளில் வாங்கி கொடுப்பதை விட வீட்டில் நம் கையாலேயே செய்து கொடுக்கதான் விரும்புவோம். ஏனென்றால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எண்ணெயில் நம் கையால் சமைத்து கொடுத்த திருப்தி இருக்கும். வடை என்றாலே நம்…Read More