Christmas Special Cookies Recipe: கிறிஸ்மஸ் காலத்தில் வண்ண வண்ண விளக்குகள் ஏந்திய நட்சத்திரங்களுடன் நம் வீடே கலைகட்டி இருக்கும். விளக்குகளின் ஒளியில் நம் வீட்டு செல்லங்கள் ஆடி பாடி குதூகலமடையும் நேரமிது.உங்கள் வீடு செல்லங்களை மேலும் குதூகலப்படுத்தும் ரெசிபிதான் லிட்டில் மொப்பெட்டின் பாதாம் குக்கீஸ் ரெசிபி. இதில் பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை சேர்க்கப்படாததால் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள கோதுமை மாவு மற்றும் பாதாம் பவுடர் ஆகியவை குழந்தைகளுக்கு நன்மையளிக்கக்கூடியது. இந்த குக்கீஸ்…Read More
அவல் வடை ரெசிபி
Aval Vadai in Tamil: குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசித்து அலுத்து விட்டீர்களா? இதோ உங்களுக்கான ஹெல்தியான அவல் வடை ரெசிபி. பொதுவாக அவல் என்றாலே நம் நினைவுக்கு வருவது கேசரி மற்றும் பாயாசம் நான் தான்.இப்பொழுது இந்த ஹெல்த்தியான அவல் வடை ரெசிபியையும் நீங்கள் செய்து அசத்துங்கள். ஆரோக்கியமான காய்கறிகளான கேரட் மற்றும் பட்டாணி சேர்ந்துள்ளதால் குழந்தைகளுக்கு எனர்ஜியை தரக்கூடியது. அதுவும் மழைக்காலத்தில் குடும்பத்துடன் சேர்ந்து சுடச்சுட சூடாக…Read More
பிரெட் அல்வா
Bread Halwa Recipe in Tamil: குழந்தைகளுக்கு வழக்கமாக செய்து கொடுக்கும் ஸ்னாக்சினை விட வித்யாசமாக செய்து கொடுத்தால் குஷியாகி விரும்பி உண்பார்கள் .அதே சமயம் அந்த ஸ்னாக்ஸ் செய்வதற்கு எளிதாக இருக்க வேண்டுமல்லவா அதற்கேற்ற ரெசிபிதான் இந்த பிரெட் அல்வா. நம் வீட்டில் வழக்கமாக இருக்கும் பிரெட் துண்டுகள் மற்றும் பால் மட்டும் போதுமானது.ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியினை கொடுக்கலாம். பிரெட் அல்வா Bread Halwa Recipe in Tamil:…Read More
பேபி கார்ன் பஜ்ஜி
Baby Corn Bajji in Tamil: குழந்தைகள் பள்ளி முடிந்து எப்பொழுது வீட்டிற்கு வருவார்கள்? அவர்களுக்கு சாப்பிட என்ன செய்து கொடுக்கலாம்? என்று தினமும் யோசிப்பது நமக்கு வழக்கமான ஒன்று.ஏனென்றால் இன்னைக்கு என்ன ஸ்னாக்ஸ் என்ன அம்மா? என்று ஆவலாக வீட்டிற்குள் நுழையும் குழந்தைகளுக்கு பார்த்து பார்த்து செய்து தருவதே நமக்கு அலாதி பிரியம்தான்.ஆனால் நாம் கொடுக்கும் ஸ்னாக்ஸ் டேஸ்டாக இல்லையென்றால் குழந்தைகள் அதை தொட்டு கூட பார்க்க மாட்டார்கள்.அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமென்பதே…Read More
மக்கானா (தாமரைவிதை ) ரோஸ்ட்
Thamarai Poo Vidhai Roast : வளரும் குழந்தைகளுக்கான புரோட்டீன் மற்றும் மெக்னீசியம் நிறைந்த ஹெல்த்தியான ஃபிங்கர் ஃபுட்ஸ் (குழந்தைகள் உணவினை தனது கைகளால் எடுத்து உண்ணுதல்)ரெசிபி. மக்கானா என்ற பெயரே நம்மில் பலருக்கு புதிதாக இருக்கலாம்.ஆனால் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று.ஆம்! தாமரை மலரின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் பொரியையே நாம் மக்கானா என்று அழைக்கின்றோம்.மக்கானா பொரியின் பூர்வீகம் சீனா ஆகும்.வட இந்தியாவில் மிகவும் விரும்பி உண்ணப்படும் உணவுப்பொருட்களில் இதுவும் ஒன்று.உடல் நலத்திற்கு ஆரோக்கியமளிக்கும் ஏராளமான நன்மைகளை…Read More