Suraikai Halwa for Babies in Tamil: குழந்தைகளுக்கு ஏதாவது சுவையான ஸ்வீட் செய்து தரவேண்டும் அதேசமயம் நாம் செய்து தரும் ஸ்வீட் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அம்மாக்களா நீங்கள்? அப்படி என்றால் இந்த சுரைக்காய் அல்வா அதற்கு சரியான தீர்வாக அமையும். சுரைக்காயில் இயற்கையாவே தண்ணீர் சத்தும்,நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமளிக்கக் கூடியது. இதை நாம் பொரியலாக செய்து கொடுத்தால் பெரும்பாலான குழந்தைகள் விரும்பி உண்ண மாட்டார்கள். ஆனால் இப்படி…Read More
பிரெட் அல்வா
Bread Halwa Recipe in Tamil: குழந்தைகளுக்கு வழக்கமாக செய்து கொடுக்கும் ஸ்னாக்சினை விட வித்யாசமாக செய்து கொடுத்தால் குஷியாகி விரும்பி உண்பார்கள் .அதே சமயம் அந்த ஸ்னாக்ஸ் செய்வதற்கு எளிதாக இருக்க வேண்டுமல்லவா அதற்கேற்ற ரெசிபிதான் இந்த பிரெட் அல்வா. நம் வீட்டில் வழக்கமாக இருக்கும் பிரெட் துண்டுகள் மற்றும் பால் மட்டும் போதுமானது.ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியினை கொடுக்கலாம். பிரெட் அல்வா Bread Halwa Recipe in Tamil:…Read More