Cucumber Rice: வெயில் காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினம் என்றால் அதைவிட கடினம் அவர்களுக்கு விருப்பமான உணவுகளை சமைத்து தருவது தான். பள்ளிக்குச் செல்லும் பொழுது அவசர அவசரமாக காலை உணவு உண்டு விட்டு, நாம் கொடுக்கும் மதிய உணவை டிபன் பாக்ஸில் கொண்டு செல்வார்கள். அதனால் நமக்கு அவ்வளவாக சிரமம் தெரியாது. ஆனால் வீட்டில் இருக்கும் பொழுது குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கு தனித்திறமை வேண்டும். குழந்தைகள் நம்மை ஹோட்டல்…Read More
உடலை குளிர்ச்சியாக்கும் பாரம்பரிய சர்பத்
Sarbath for Summer:கோடை காலத்தில் குழந்தைகளுக்கு உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நாம் பழச்சாறுகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் மோர் போன்றவை கொடுப்பது வழக்கம். ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபி பாரம்பரியமாக உடலை குளிர்ச்சியாக நாம் முன்னோர்கள் பயன்படுத்திய பானமாகும் பெருஞ்சீரக சர்பத். அப்பொழுதெல்லாம் பழச்சாறுகள்,ஐஸ்கிரீம்கள் இன்னும் சொல்லப் போனால் ஃப்ரிட்ஜே இருக்காது. ஆனால் அப்பொழுதும் நம் முன்னோர்கள் இந்த கோடை காலத்தை தாக்குப் பிடிக்க தானே செய்தார்கள். அப்படி என்றால் அவர்கள் என்ன…Read More
ரோஸ் மில்க் சிரப்
rose milk recipe: உடல் சூட்டை தணிக்கும் இயற்கையான ரோஸ் மில்க் சிரப்.மிகவும் எளிதாக வீட்டிலேயே செய்யலாம். அன்பை பரிமாறுவதற்கு ஆயிரம் வழிகள் இருந்தாலும் அனைத்தையும் தாண்டி முதலிடம் வகிப்பது ரோஜாப்பூக்கள்.பார்க்கும்பொழுதே வண்ண வண்ண நிறங்களால் மனதை கொள்ளை கொள்ளும். அழகோடு பல மருத்துவ குணங்களும் நிறைந்ததால் உடலுக்கு நன்மை அளிக்கின்றது. அவற்றுள் முக்கியமான ஒன்று உடல் சூட்டினை தணிக்க வல்லது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதால் ரோஸ் மில்க் பானம் கோடை காலத்தில் சிறியோர் முதல் பெரியோர்…Read More