Rava kesari in tamil: குழந்தைகளுக்கு ஏதேனும் ஹெல்தியான ஈஸியான அதேநேரம் ஆரோக்கியமான காலை உணவு செய்து தர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு தேங்காய்ப்பால் ரவா அல்வா நல்ல தேர்வாக இருக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பால் சேர்க்காமல் அதற்கு பதில் தேங்காய் பால் சேர்த்துள்ளதால் ஆறு மாதத்திலிருந்து அனைத்து குழந்தைகளுக்கும் இதனை கொடுக்கலாம். தேங்காய் பாலானது எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது.
மேலும் இதில் டிரை ப்ரூட்ஸ் சேர்த்து உள்ளதால் குழந்தைகள் விரும்பி உண்பதற்கு நல்ல சுவையினை தரும். தேங்காய்ப்பாலில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் மற்றும் காப்பர் ஆகியவை நிறைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் புரோட்டினையும் அள்ளித் தரவல்லது.
தேங்காய் பால் தயாரிப்பது எப்படி?
- தேங்காயை துருவி எடுத்துக்கொள்ளவேண்டும்.
- அதனுடன் சிறிதளவு சுடு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
- மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
- காட்டன் துணியில் தேங்காய் பாலை தனியாக பிழிந்து எடுக்கவும்.
Rava kesari with milk:
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:
- தேங்காய் பாலில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன.
- குழந்தைகள் நாள் முழுவதும் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை தரவல்லது.
- குழந்தைகளின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வல்லது.
- ரத்தசோகை வராமல் தடுக்க வல்லது .
- நரம்பு மண்டலத்தை வலுவாக்குகின்றது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
- குழந்தைகளின் ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு துணை புரிகின்றது.
- ரத்தத்தை சுத்திகரிக்க வல்லது .
- மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது.
- எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்கின்றது,
- ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
Rava kesari ingredients:
தேவையானவை
- ரவை -1 கப்
- ட்ரை புரூட்ஸ் பவுடர் -2 டீஸ்பூன்
- நெய் -1 டேபிள்ஸ்பூன்
- தேங்காய்ப்பால் -ஒரு கப்
Rava kesari in tamil:
செய்முறை
1.பானை சூடாக்கி நெய் சேர்க்கவும்.
2.ரவை சேர்த்து மிதமான தீயில் நறுமணம் வருமளவிற்கு வறுக்கவும்.
3.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும்.
4.தேங்காய்பால் சேர்த்து நன்றாக கலக்கி கேசரி பதத்திற்கு வருமளவிற்கு கலக்கவும்.
5.ட்ரை புரூட்ஸ் பவுடர் சேர்க்கவும்.
6.இதமாக பரிமாறவும்.
ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் விருப்பப்பட்டால் சர்க்கரை மற்றும் மாட்டுப்பால் போன்றவை உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் இதில் சிறு குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக நான் ட்ரை ஃப்ரூட்ஸ் பவுடர் சேர்த்துள்ளேன். நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் விருப்பப்பட்ட பழங்களையும் பொடியாக நறுக்கி சேர்த்து குழந்தைகளுக்கு அதனை ஆரோக்கியமான இனிப்பாக செய்து கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
தேங்காய் பால் ரவா அல்வா
Ingredients
- ரவை-1 கப் ·
- ட்ரைபுரூட்ஸ் பவுடர்-2 டீஸ்பூன் ·
- நெய்-1 டேபிள்ஸ்பூன்·
- தேங்காய்ப்பால்-ஒரு கப்
Instructions
- பானைசூடாக்கி நெய் சேர்க்கவும்.
- ரவைசேர்த்து மிதமான தீயில் நறுமணம் வருமளவிற்கு வறுக்கவும்.
- தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் அடுப்பில்வைக்கவும்.
- தேங்காய்பால் சேர்த்துநன்றாக கலக்கி கேசரி பதத்திற்கு வருமளவிற்கு கலக்கவும்.
- ட்ரை புரூட்ஸ் பவுடர் சேர்க்கவும்.
- இதமாக பரிமாறவும்.
தேங்காய் பால் ரவா அல்வா
Ingredients
- ரவை-1 கப் ·
- ட்ரைபுரூட்ஸ் பவுடர்-2 டீஸ்பூன் ·
- நெய்-1 டேபிள்ஸ்பூன்·
- தேங்காய்ப்பால்-ஒரு கப்
Instructions
- பானைசூடாக்கி நெய் சேர்க்கவும்.
- ரவைசேர்த்து மிதமான தீயில் நறுமணம் வருமளவிற்கு வறுக்கவும்.
- தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் அடுப்பில்வைக்கவும்.
- தேங்காய்பால் சேர்த்துநன்றாக கலக்கி கேசரி பதத்திற்கு வருமளவிற்கு கலக்கவும்.
- ட்ரை புரூட்ஸ் பவுடர் சேர்க்கவும்.
- இதமாக பரிமாறவும்.
Leave a Reply