vellarikkai for babies in tamil: வெயில் காலம் வந்து விட்டால் உடல் சூட்டினை தணிப்பதற்கு என்னென்ன உணவுகள் உண்ணலாம் என பார்த்து பார்த்து உட்கொள்ள ஆரம்பிப்போம். உடல் சூட்டினை தணிப்பதற்கு நாம் பழங்கள்,இளநீர் பழச்சாறு போன்றவற்றை உட்கொண்டு வந்தாலும் தொன்றுதொட்டு நாம் உட்கொண்டு வரும் எளிமையான ஒன்று என்றால் அது வெள்ளரிக்காய் தான். கோடை காலங்களில் பேருந்தில், ரயிலில் பயணம் செய்ய நேரிட்டால் வெள்ளரிக்காயை வாங்கி சாப்பிட்ட ஞாபகம் நம் அனைவருக்கும் உண்டு. ஆனால் வெள்ளரிக்காயை …Read More
குழந்தைகளுக்கான கொய்யாப்பழம் மசியல்
Guava for babies in Tamil:குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான கொய்யாப்பழம் மசியல். குழந்தைகளுக்கு பழங்கள் கொடுப்பதால் உடல்நலத்திற்கு நன்மை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதுவரை குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய பல வகையான காய்கறி மசியல் மற்றும் பழமசியல்களை நாம் பார்த்துவிட்டோம். ஆனால் கொய்யாப்பழ மசியல் என்பது நாம் கேள்விப்படாத ஒன்று. ஏனென்றால்,கொய்யாப் பழத்தினை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால் கொய்யா பழத்தின் பக்குவமாக தர வேண்டிய விதத்தில்…Read More
பச்சிளம்குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியினை போக்கும் வீட்டு வைத்தியம்(Colic Pain)
Colic Pain Remedies in Tamil : பத்து மாதம் சுமந்த குழந்தையினை கையில் ஏந்துவது என்பது பெற்ற தாய்க்கு மட்டுமல்ல குடும்பத்திற்கு குதூகலம் அளிக்கும் ஒரு விஷயம் தான்.வீட்டிற்கு வரும் குட்டி வரவினை வரவேற்பதில் எந்த அளவிற்கு மகிழ்ச்சி நிறைந்து இருக்கின்றதோ அதே அளவுக்கு சவால் நிறைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. குழந்தை பிறந்ததும் ஒரு வருடத்திற்குள் குறிப்பாக சொல்ல போனால் முதல் ஆறு மாதத்திற்குள் குழந்தையை வளர்ப்பது என்பது ஒரு கலை போன்றது….Read More
குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா?
Can water be given to infants: குழந்தை பிறந்தவுடன் அனைத்து அம்மாக்களுக்கும் பொதுவாக எழும் கேள்வி குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா என்பதே? 10 மாத காலம் தன் குழந்தைகளை பொத்தி பொத்தி கருவில் வளர்த்த அம்மாவிற்கு குழந்தை வெளியே வந்ததும் மனதில் எழும் சந்தோசத்திற்கு அளவே இருக்காது. அதே நேரம் பல்வேறு சந்தேகங்களும் குடிகொள்ளும்.தாய்ப்பால் அருந்தும் முறை, குழந்தை தூங்கும் முறை,குழந்தைகளின் சிறு சிறு அசைவுகள், குழந்தைகளின் அழுகை போன்ற எல்லாவற்றிலும் அம்மாவிற்கு சந்தேகங்கள் எழும்….Read More
6 மாத குழந்தைகளின் செயல்திறனை அதிகரிக்கும் 15 விளையாட்டுகள்
6 month old learning activities: குழந்தைகளுக்கு ஆறாவது மாதம் என்பது அவர்களின் வளர்ச்சியில் முக்கியமான காலகட்டமாகும். ஏனென்றால் இந்த கால கட்டத்தில் தான் குழந்தைகளின் மூளைத்திறனானது நன்கு செயல்பட ஆரம்பிக்கும். அப்பொழுது அவர்களின் மூளைத்திறனின் சீரான வளர்ச்சிக்கு நாமும் துணைபுரிய வேண்டும். அதாவது அவர்களின் மூளையினையும், உடல்நிலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். அது எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்? வேறு ஒன்றுமில்லை குழந்தைகளுடன் நாம் விளையாடும் சிறு சிறு விளையாட்டுகள் மற்றும்…Read More
குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் பாத்திரங்களை சுத்திகரிப்பது எப்படி?
How to Sterilize baby feeding vessels:குழந்தைகளுக்கு திட உணவு முதல் முதலாக அளிக்கும் பொழுது அவர்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்களில் எந்த அளவிற்கு கவனம் கொள்கின்றோமோ அதே போன்று சுகாதாரத்தில் கவனம் கொள்வது அவசியம்.ஆம் அவரக்ளுக்கு உணவளிக்கும் பாத்திரம் மற்றும் உணவு தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தும் பாத்திரங்கள் போன்றவற்றை சுத்தமாக கையாளவேண்டும். குழந்தைகளுக்கு உணவளிக்க மற்றும் உணவூட்டுவதற்கு பிளாஸ்டிக் பாத்திரங்களை தவிர்த்து ஸ்டீல் பாத்திரங்களை உபயோகப்படுத்துவதே சிறந்தது. How to Sterilize baby feeding vessels: சுத்தம் செய்யும்…Read More
உங்கள் குழந்தைக்கு தூக்கத்தில் பற்களை கடிக்கும் பழக்கம் உள்ளதா ?
Teeth Grinding in Babies in Tamil:குழந்தைகள் தூங்கும் பொழுது சில நேரத்தில் பற்களை நறநறவென கடிப்பார்கள்.நாம் எதற்கு என்று தெரியாமல் திகைப்போம்.பெரும்பாலும், வளரும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருக்குமென்று ஆய்வு கூறுகின்றது.அதிலும் 13 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவ, மாணவியர்தான் 4 மடங்கு அதிகமாக இரவில் பற்களை கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர். Teeth Grinding in Babies in Tamil: தூக்கத்தில் பற்களை கடிப்பதனால் ஏற்படும் பிரச்சனைகள்? தூக்கத்தில் பற்களை…Read More