Broccoli Soup in Tamil: குழந்தைகள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்ததும் அவர்களுக்கு நல்ல சுவையுடன் ஆரோக்கியமான சிற்றுண்டி நீங்கள் கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதற்கு இந்த பூண்டு ரோஸ்டட் ப்ரோக்கோலி சூப் நல்ல தேர்வாகும். ப்ரோக்கோலி என்பது இயற்கையிலேயே அபரிமிதமான சத்துக்கள் நிறைந்த ஒரு தாவர வகையாகும். ஆனால் இதனை குழந்தைகளுக்கு பொறியலாக செய்து கொடுக்கும் பொழுது பெரும்பாலான குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த மாதிரியான ஆரோக்கியமான சூப் கொடுத்துப் பாருங்கள்….Read More
குழந்தைகளுக்கான கேரட் பாசிப்பருப்பு சூப்
Kulanthaikalukana Carrot Pasiparuppu Soup: ஆறு மாத குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் இணை உணவாக ஆரோக்கியமான உணவுகள் எவற்றையெல்லாம் கொடுக்க ஆரம்பிக்கலாம் என்பதை பற்றி நாம் தெளிவான பல பதிவுகளை பார்த்து விட்டோம். குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபிக்கள் பலவற்றினை இதுவரை நாம் பார்த்திருந்தாலும் காய்கறிகளும், பழங்களுமே அவற்றில் பிரதானம். குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச் சத்துகளை அள்ளித் தருவது காய்கறிகள் மற்றும் பழங்கள் என்றாலும் அவற்றையே சமைத்து தரும்பொழுது குழந்தைகளுக்கு சலிப்பு ஏற்படும்.எனவே குழந்தைகளின் நாவிற்கு சற்று இளைப்பாறும் விதமாக…Read More
குழந்தைகளுக்கான தக்காளி க்ரீம் சூப்
Tomato Soup for Babies in Tamil: குழந்தைகளுக்கு பிடித்தமான ஹெல்த்தியான டேஸ்டியான தக்காளி க்ரீம் சூப். குழந்தைகளுக்கு பொதுவாக சூப் என்றாலே பிடிக்காது.அவர்களை நாம் காய்கறி சூப் செய்து சாப்பிட வைப்பதற்குள் ஒரு வழி ஆகி விடுவோம். ஆனால் நோய் தொற்று பரவல் அதிகம் உள்ள இந்த கால கட்டத்தில் பெரும்பாலானோர் அருந்த சொல்வது சூப் தான்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கு மருத்துவர்கள் கூட பரிந்துரைப்பது சூப் வகைகள் தான். ஆனால் நம்…Read More
குழந்தைகளுக்கான முருங்கை கீரை சூப்
Murungai Keerai Soup for Babies:கீரைகள் என்றாலே உடலுக்கு நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை.அதிலும் உச்சி முதல் கால் வரை அனைத்து உறுப்புகளையும் புத்துணர்வாக்கி உடலுக்கு தேவையான சத்துக்களை அள்ளித்தருவதில் முதலிடம் வகிக்கின்றது முருங்கைக்கீரை.இது நம் ஊர்களில் எளிதில் கிடைக்கும் என்பது நாம் செய்த தவம் என்றே கூறலாம்.குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே நாம் முருங்கை கீரை தருவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். தேவையானவை முருங்கை கீரை -2 கப் நறுக்கிய வெங்காயம் – 2…Read More
கீரை கிரீம் சூப்
Keerai Cream soup in Tamil: கீரை சாப்பிடாத குழந்தைகளை விரும்பி சாப்பிட வைக்கும் வித்யாசமான டேஸ்டியான ரெசிபி. கீரை என்ற வார்த்தையை கேட்டாலே நம் குழந்தைகள் தலை தெறிக்க ஓடி விடுவர்.கீரையில் தான் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.ஆனால் அதை நாம் சூப்,பொரியல்,குழம்பு போன்ற எந்த வகையில் செய்து கொடுத்தாலும் குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்.இதை தவிர வேறு எப்படி செய்தால் குழந்தைகள் விரும்புவார்கள் என்று யோசிக்கின்றீர்களா?இதோ உங்களுக்கான…Read More
ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சூப்
Sweetcorn Vegetable Soup in Tamil: நாங்கள் ஹோட்டலுக்கு ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும் என்னுடைய குழந்தைகள் தவறாமல் ஆர்டர் செய்வது என்றால் அது ஸ்வீட் கார்ன் சூப்தான்.அதன் இனிப்பு கலந்த சுவை எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.ஆனால் தினமும் ஹோட்டலுக்கு சென்று குடிப்பது என்பது முடியாத ஒன்றல்லவா.அப்பொழுதுதான் இதை நாம் வீட்டிலேயே செய்து கொடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.நாம் வீட்டிலேயே செய்து கொடுத்தால் ஸ்வீட் கார்னுடன் காய்கறிகளையும் சேர்த்து பரிமாறலாம் அல்லவா? இதோ உங்கள் குழந்தைகளுக்கான…Read More
சிக்கன் வெஜிடபில் சூப்
காய்கறிகளுடன் வேக வைத்த சிக்கன் Chicken Vegetable soup for babies (குழந்தைக்கு 7 வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை: சதைப்பற்றுள்ள சிக்கன் – ஒரு துண்டு கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பாலக்கீரை எல்லாம் சேர்த்து நறுக்கியது – ஒரு கப் சீரகத்தூள் – சிறிது செய்முறை: இதனை எல்லாம் நன்றாக கழுவி ஒன்றாக சேர்த்து பிரஷர் குக்கரில் 2 முதல் 3 விசில்கள் வரும் வரை வேக விடவும். நன்றாக வெந்த பிறகு இவற்றை…Read More
காய்கறி சூப்
Vegetable Soup in Tamil: காய்கறி சூப் (குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை: நறுக்கிய காய்கறிகள் – தேவையான அளவு நெய் – ஒரு டீஸ்பூன் சீரகம் – அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிது பூண்டு – 2 பல் நறுக்கிய வெங்காயம் – பாதியளவு நறுக்கிய தக்காளி – பாதியளவு செய்முறை: குக்கரில் நெய்யை ஊற்றி சூடுபடுத்தவும். 2. இத்துடன் சீரகத்தை சேர்த்து பொறிந்து வரும் வரை விடவும். 3….Read More
சிக்கன் சூப்
Chicken Soup சிக்கன் சூப் (குழந்தையின் 7 வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை: சதைப்பற்றுள்ள சிக்கன் துண்டுகள் – 2 வெண்ணெய் – ஒரு ஸ்பூன் சீரகம் – அரை டீஸ்பூன் தனியா விதை – அரை ஸ்பூன் துருவிய இஞ்சி – சிறிது உரித்து நசுக்கிய பூண்டு – 2 துண்டுகள் நறுக்கிய வெங்காயம் – ஒன்று நறுக்கிய தக்காளி – ஒன்று மஞ்சள் தூள் – சிறிது செய்முறை: பிரஷர் குக்கரில்…Read More
கேரட், பீட்ரூட் சூப்
கேரட், பீட்ரூட் சூப் (குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை: கேரட் – ஒன்று பீட்ரூட் – ஒன்று செய்முறை: 1.கேரட் மற்றும் பீட்ரூட்டை கழுவி தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 2.பின் இதனை பிரஷர் குக்கரில் வைத்து 4 முதல் 5 விசில் வரை வேக விடவும். பீட்ரூட் வேக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதன்பிறகு இதனை ஆறவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இத்துடன் சீரகத்தூளை சேர்த்துக் கொண்டால்…Read More