Sevvalai Dates Masiyal : இதுவரை சிறுவர்களுக்கு கொடுக்கக்கூடிய பல ஆரோக்கியமான ரெசிபிகளை பார்த்த நமக்கு இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிப்பியானது எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான ரெசிபி. நமக்கு மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய செவ்வாழைப்பழம் மற்றும் பேரிச்சம்பழம் ஆகியவற்றை வைத்து ஆரோக்கியமான இந்த ரெசிபியை எளிதில் செய்து முடிக்கலாம். குழந்தைகளுக்கு செவ்வாழைப்பழம் மற்றும் பேரிச்சம்பழம் ஆகிய இரண்டுமே ஆரோக்கியம் அளிக்கக்கூடியது என்பது நாம் ஏற்கனவே அறிந்த விஷயம் தான். ஆனால்…Read More
குழந்தைகளுக்கான மாங்காய் பருப்பு குழம்பு
Mango paruppu kulambu for Babies: ஆறு மாத காலத்திற்கு பின் திட உணவு உட்கொள்ள ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கென பல்வேறு விதமான பிரத்தியேக உணவு வகைகளை நாம் இதுவரை பார்த்துவிட்டோம். அவற்றில் காய்கறிக்கூழ்,பழக்கூழ்,சாத வகைகள்,இட்லி வகைகள் ஏன் தோசை வகைகளைக் கூட நாம் பார்த்துவிட்டோம்.ஆனால் குழந்தைகளுக்கான குழம்பு வகைகள் நம்மிடம் குறைவுதான்.நம் வீட்டிலும் கூட பருப்பு,சாம்பார்,ரசம் ஆகியவற்றை தவிர குழந்தைகளுக்கு வேறு எதுவும் நாம் கொடுக்க மாட்டோம். இனி மாம்பழ சீசனில் இந்த மாங்காய் பருப்பு குழம்பையும்…Read More
குழந்தைகளுக்கான ஸ்ட்ராவ்பெரி மசியல்
Strawberry Puree for 6 Months Babies: ஆறு மாத காலம் ஆரம்பித்துவிட்டால் குழந்தைகளுக்கு ஆப்பிள் கூழ்,பேரிக்காய் கூழ்,வாழைப்பழ கூழ்,தர்பூசணி பழக்கூழ் என கொடுப்பதற்கேற்ற பல வகையான கூழ் வகைகளை நாம் பார்த்துவிட்டோம்.இந்த வரிசையில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கேற்ற மற்றுமொரு ஹெல்தியான,டேஸ்டியான மற்றும் கலர்ஃபுல்லான ரெசிபிதான் இந்த ஸ்ட்ராவ்பெரி பழக்கூழ். பொதுவாகவே நம் குழந்தைகளுக்கு ஸ்ட்ராவ்பெரி பிளேவர் என்றல் மிகவும் பிடிக்கும்.அதுவும் இதுவரை இனிப்பு சுவையுள்ள பழங்களை ருசித்த குழந்தைகளுக்கு இனிப்பும்,புளிப்பும் கலந்த இந்த சுவையானது கண்டிப்பாக பிடிக்காமல்…Read More