Potato cheese Recipe for babies: உருளைக்கிழங்கு மற்றும் சீஸ் கலந்த ஹெல்த்தி வெயிட் கெய்னிங் ரெசிபி! உருளைக்கிழங்கு மற்றும் சீஸ் இரண்டுமே குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று.குழந்தைகளுக்கு தேவையான கால்சியத்தை அளிப்பதில் சீஸ் முக்கிய பங்கு வகிக்கின்றது.உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்,நார்ச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் உள்ளது.இவை இரண்டும் சேர்ந்த டேஸ்டியான ரெசிபிதான் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்.உருளைக்கிழங்கு மற்றும் சீஸ் இவை இரண்டுமே குழந்தையின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்க செய்பவை.இதனை 8 மாத குழந்தைகளுக்கு பிங்கர் ஃபுட்டாக கொடுக்கலாம்.மேலும் பள்ளி…Read More
ப்ரோக்கோலி பட்டர் மசியல்
Broccoli Butter Masiyal for babies: ப்ரோக்கோலி என்பது நம்மில் பலரும் கேள்விப்படாத காய்கறி வகை.பார்ப்பதற்கு காளிஃபிளவரின் தோற்றத்தை ஒத்திருக்கும் ஆனால் பசுமை நிறத்துடன் இருக்கும்.ப்ரோக்கோலி எனப்படும் இந்த காய் எண்ணிலடங்கா சத்துக்களை பெற்றிருப்பதால் குழந்தைகளுக்கு இதை அளிப்பது மிகவும் ஆரோக்கியமானது.இதில் வைட்டமின் ஏ,பி,சி,இ,கே,ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளது.இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க வல்லது .இதை பெரும்பாலான குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.ஆனால் ப்ரோக்கோலி பட்டர் மசியல் சுவையாக…Read More
மொறு மொறு முட்டை ரெசிபி
Muttai Snacks for Babies:பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கான டேஸ்டியான ஸ்னாக்ஸ் ரெசிபி. 8 மாத குழந்தைகளுக்கு ஃபிங்கர் ஃபுட்ஸாகவும் கொடுக்கலாம். பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் ஆர்வத்துடன் கேட்கும் முதல் கேள்வி “அம்மா இன்னைக்கு என்ன ஸ்னாக்ஸ்?”.நாம் வழக்கமாக செய்யும் ஸ்னாக்ஸ் ரெசிபிகளை செய்து வைத்தாலும் புதிதாக அவர்களுக்கு பிடித்தமான ஒன்றை செய்து வைக்கும் பொழுது அவர்களின் உற்சாகத்திற்கு அளவே இருக்காது.அதற்காகவே புதிதாய் என்ன செய்யலாம் என்ற ஆர்வம் தோன்றும்.அதை சுவைக்கும் பொழுது…Read More
தேங்காய்ப்பால் ரைஸ் புட்டிங்
Thengai paal Rice Pudding recipe : ஸ்வீட்க்ளை வேண்டாம் என்று சொல்லும் ஆட்கள் நம்மில் மிகக்குறைவு.பண்டிகை நாட்களை சாக்காக வைத்து ருசிப்பது மட்டுமல்லாமல் இடையிலும் ருசிக்க தவறுவதில்லை.ஆனால் குழந்தைகள் இதில் விதி விலக்கு.ஏனென்றால் ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு பால் கலந்த ஸ்வீட்களை கொடுக்க கூடாது. மேலும் குழந்தைகளுக்கு உணவில் சர்க்கரை,வெல்லம் போன்றவற்றை சேர்க்க கூடாது.அப்படியானால் குழந்தைகளுக்கு எதை கொடுப்பது? என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றுமல்லவா! ஏனென்றால் குழந்தைகளுக்கு கொடுக்கமால் நாம் மட்டும் உண்ண…Read More
உளுந்து ராகி கஞ்சி
Ulundhu Ragi Kanji: பழங்காலம் முதலே தானியங்களுக்கு நம் உணவு பட்டியலில் நீங்க இடம் உண்டு.துரித உணவுகள் வருவதற்கு முன்னால் உடலுக்கு வலு சேர்க்கும் தானியங்களையே நம் முன்னோர்கள் முழு நேர உணவாக உட்கொண்டனர். குழந்தைகளுக்கும் தானிய உணவினையே முதல் உணவாக அறிமுகபடுத்தினர்.அவற்றுள் முதலிடம் வகிப்பது ராகி மற்றும் உளுந்து.இதனை கஞ்சியாக செய்து குழந்தைங்களுக்கு கொடுக்கும் பொழுது உடல் வலுப்பெறும். உளுந்து மற்றும் ராகி கலந்த மாவினை அரைத்து தயாராக வைத்து கொண்டு தேவையான பொழுது கஞ்சி…Read More