Cutlet for babies in Tamil:குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும் மக்கானாவும்,உருளைக்கிழங்கும் கலந்த ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் பல்வேறு ஆரோக்கியமான ரெசிபிக்களை நாம் பார்த்துவிட்டோம்.ஆனால் நம்மில் பலரும் அறிந்திராத அதே சமயம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும் ஒன்றுதான் மக்கானா என்றழைக்கப்படும் தாமரை விதை. இந்த மக்கனா எனப்படும் தாமரை விதையானது குழந்தைகளின் எடையினை ஆரோக்கியமாக அதிகரிப்பதுடன் கீழ்கண்ட நன்மைகளையும் அளிக்கவல்லது.மக்கானாவில் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம்,நார்ச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் நிறைந்துள்ளன. எனவே குழந்தைகளுக்கு எனெர்ஜியை அளிக்கக்கூடியது.மேலும் குழந்தைகளின் எலும்புகளை…Read More
மொறு மொறு வெஜிடபிள் நக்கெட்ஸ்
Vegetable Nuggets in Tamil: குழந்தைகளுக்கான டேஸ்டியான ஆரோக்கியமான மொறு மொறு வெஜிடபிள் நக்கட்ஸ். குழந்தைகளுக்கு பிடித்தவாறு ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது அம்மாக்களுக்கு சவாலான விஷயம்தான். நாம் என்னதான் வீட்டில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தாலும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ஸ்னாக்சினைத்தான் குழந்தைகள் விரும்பி சுவைப்பார்கள். ஆனால் அதே சுவையில் ஸ்னாக்சினை நாம் வீட்டில் செய்து கொடுத்தால் டபுள் சந்தோஷம்தானே! ஆம் …இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபி டேஸ்டியான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு பிடித்தமான…Read More
சர்க்கரைவள்ளி கிழங்கு கட்லெட்
Sweet Potato Cutlet Recipe: பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் ஏதாவது வித்தியாசமான ஸ்நாக்ஸ் இருந்தால் குதூகலம் ஆகி விடுவார்கள் தானே? அப்படி குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற வித்தியாசமான, ஆரோக்கியமான ரெசிபி தான் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட். இதுவரை எத்தனையோ ஸ்நாக்ஸ் ரெசிபிகளை நாம் பார்த்திருந்தாலும் இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆனது மிகவும் வித்தியாசமான ரெசிபி ஆகும். ஏனென்றால் சர்க்கரவள்ளிக்கிழங்கினை பொதுவாக நாம் அவித்து அப்படியே சாப்பிடுவது தான் வழக்கம். இதற்கு முன்பாக நாம்…Read More
பனானா கோகொனட் பிரெஞ்ச் டோஸ்ட்
Banana Coconut French Toast :குழந்தைகளுக்கு ஒரே விதமான ஸ்னாக்ஸ் கொடுத்து போர் அடித்து விட்டதா? நாம் வழக்கமாக கொடுக்கும் ஸ்னாக்சிற்கு பதிலாக ஹெல்தியான வாழைப்பழ பிரெஞ்சு டோஸ்டை கொடுத்து பாருங்க. பொதுவாக பிரெட் டோஸ்ட் என்றால் நாம் முட்டை சேர்த்து செய்வது வழக்கம். முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த ஹெல்தியான வாழைப்பழ பிரெஞ்சு டோஸ்டை கொடுக்கலாம்.தேங்காய்ப்பால் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது.மாட்டுப்பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கும், சைவ பிரியர்களுக்கும் இந்த பிரெஞ்சு டோஸ்டை செய்து கொடுக்கலாம். இதையும்…Read More








