Beetroot Laddu Recipe in Tamil: ஸ்வீட் வகைகள் என்றாலே குழந்தைகளை முதலில் கவர்வது அதன் வண்ணம் தான். அதன் பிறகுதான் சுவை. ஆனால் கண்ணை கவரும் வண்ணத்தோடு சுவையும் ஆரோக்கியமும் சேர்ந்து இருந்தால் நாமும் திருப்தியோடு செய்து கொடுக்கலாம் அல்லவா. இதோ குழந்தைகளை கவரும் வண்ணத்தில் செயற்கை வண்ணங்கள் கலக்காத சுவையான பீட்ரூட் லட்டு ரெசிபி. Beetroot Laddu Recipe in Tamil: தேவையானவை துருவிய பீட்ரூட் -1 கப் தேங்காய் பவுடர்- ½ கப்…Read More
குழந்தைகளுக்கான பூசணி அல்வா
Poosanikkai Alva for Babies:எண்ணிலடங்கா நன்மைகளை உள்ளடக்கிய நீர்ச்சத்துள்ள சிறந்த நாட்டுக்காய்தான் பூசணிக்காய்.ஆனால் நம்மில் பலருக்கும் பிடிக்காது என்பதால் வீட்டில் அடிக்கடி செய்ய மாட்டோம்.குழந்தைகளும் பலரும் விரும்பி உண்ண மாட்டார்கள்.பூசணிக்காயை அல்வாவாக செய்து கொடுக்கும் பொழுது பூசணிக்காய் சென்ற இடம் தெரியாது . குழந்தைகளுக்கும் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.இதில் நான் சர்க்கரைக்கு பதிலாக டேட்ஸ் பவுடர் சேர்த்துள்ளதால் 8 மாத குழந்தை முதல் இந்த பூசணி அல்வாவினை கொடுக்கலாம்.ட்ரை புரூட்ஸ் பவுடரும் கலந்துள்ளதால் சுவையும் நன்றாக…Read More
கேரட் அவல் பாயாசம்
Carrot Aval Payasam in Tamil: எட்டு மாத குழந்தை முதல் சாப்பிடக்கூடிய ஹெல்தியான ஸ்வீட் ரெசிபி. குழந்தைகளுக்கு ஸ்வீட் என்றல் அலாதி பிரியம்தான்.ஆனால் கொடுக்கும் ஸ்வீட் ஹெல்தியாகவும் இருக்க வேண்டும் அல்லவா! கடைகளில் விற்கப்படும் சர்க்கரை கலந்த ஸ்வீட்களை காட்டிலும் வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து கொடுத்தால் நமக்கும் மனநிறைவான இருக்குமல்லவா!இதோ சர்க்கரை சேர்க்காத ஆரோக்கியமான கேரட் அவல் பாயாசம். குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு கீழ் சர்க்கரை சேர்க்கக்கூடாது .அதற்கு பதிலாக டேட்ஸ் பவுடர் சேர்த்துள்ளேன்.நீங்கள்…Read More
ரவா டேட்ஸ் பால்ஸ்
Rava Dates Laddu in Tamil: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு என்றால் அலாதி பிரியம் தான்.ஆனால், குழந்தைகளுக்கு கடைகளில் வாங்கும் சர்க்கரை சேர்க்கும் இனிப்புகளை கொடுப்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல.அதற்கு பதிலாக வீட்டிலேயே ஆரோக்கியமான இனிப்பு வகைகளை செய்து கொடுக்கலாம்.சீனிக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை,பனை வெல்லம்,கருப்பட்டி,பனங்கற்கண்டு போன்றவை உபயோகிப்பது உடல் நலனிற்கு நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.ஆனால்,இவை எல்லாவற்றிலும் முதலானது டேட்ஸ் பவுடர் எனப்படும் பேரீச்சம்பழ பவுடர்.ஏனென்றால், குழந்தைக்கு தேவையான இரும்பு சத்தினை அளித்து…Read More
கோதுமை ஆப்பிள் அல்வா
Wheat Apple Halwa in Tamil: குழந்தைகளுக்கான சர்க்கரை சேர்க்காத ஆரோக்கியமான அல்வா ரெசிபி. அல்வா என்றாலே நம் அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும்.வாயில் இட்டவுடனே நாவிற்கு சுவை சேர்த்து தொண்டையில் நழுவி செல்லும் அல்வாவை விரும்பாதவர்களே கிடையாது.ஆனால் இத்தனை சுவை மிகுந்த அல்வாவை நம்மால் மட்டுமே சுவைக்க இயலும்.ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க இயலாது.ஏனென்றால் அதில் அதில் சர்க்கரை கலந்திருக்கும்.அதே சமயம் அல்வாவிற்கு மாற்றாக சர்க்கரை சேர்க்காமல் ஏதாவது இனிப்பு…Read More