Ragi Waffle Recipe Tamil : இப்பொழுதெல்லாம் அம்மாக்களுக்கு குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியமற்ற விஷயங்களை ஆரோக்கியமான முறையில் எப்படி குழந்தைகளுக்கு செய்து தருவது என்பதில் தான் ஆர்வம் அதிகரித்து வருகின்றது. எனவே தான் குழந்தைகளுக்கு பிடித்த ரெசிபியை மையமாக வைத்தே சமையல் வீடியோக்களும் ட்ரெண்டாகி வருகின்றன. Ragi Waffle Recipe Tamil அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போகும் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வாஃபிள்ஸ் ரெசிபி. கடைகளில் விற்கும் விதவிதமான வாஃபிள்ஸ் குழந்தைகளுக்கு வாங்கி…Read More
குழந்தைகளுக்கான முளைகட்டிய ராகி மில்க் ஷேக்[Ragi Recipe in Tamil]
Ragi Recipe in Tamil :வெயில் காலம் வந்து விட்டாலே சூட்டை தணிப்பதற்கு நம் முன்னோர்கள் பெரும்பாலும் அருந்தியது கேப்பைக்கூழ்,கம்பங்கூழ் மற்றும் பழைய சோறு போன்றவைதான். ஆனால் பெருகி வரும் நவநாகரீக காலத்தில் கூழ் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல்தான் நம்மில்பலரும் இருக்கின்றோம்.ஆனால் நம் வருங்கால சந்ததியினருக்கு பழங்கால உணவின் அருமைகளை எடுத்துரைக்கவேண்டியது நம்கடமை. வெயில் காலம் வந்தவுடனே நாம் அருந்தும் கூல்ட்ரின்க்ஸ் மற்றும் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட பானங்களில் பெரும்பாலும் இருப்பவை ரசாயனம்தான். அவற்றை தவிர்த்து…Read More






