Pineapple Rice: சிற்றுண்டியாக இருந்தாலும், காலை உணவாக இருந்தாலும், குழந்தைகளுக்கு கொடுக்கும் சாத வகைகள் என்றாலும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது ஏதோ அதை பரிந்துரைப்பதே நான் நோக்கமாக வைத்துள்ளேன். ஏனென்றால் எனக்கும் இரு குழந்தைகள் உள்ளார்கள் என்பதால் ஆரோக்கியமானதை கொடுக்கும் பொழுது குழந்தைகள் மறுத்தால் அதை எப்படி குழந்தைகளுக்கு பிடித்தவாறு செய்து கொடுப்பது என்பதை தான் நான் யோசிப்பேன். அதற்காகத்தான் நான் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு ரெசிபிகளிலும் ஆரோக்கியம் என்பதே முதன்மையாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க…Read More
சுவையான குடைமிளகாய் சாதம்
capsicum rice recipe: குழந்தைகளுக்கு பெரும்பாலும் மதிய உணவாக நாம் சாதத்தை தான் கொடுத்தாக வேண்டும். இவை தவிர குழந்தைகளின் லன்ச் பாக்ஸ்க்கு நாம் வழக்கமாக செய்து கொடுக்கும் வெரைட்டி ரைஸ்களில் லெமன் சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவை இடம்பெறுவதுண்டு. ஆனால் இவற்றையெல்லாம் சாப்பிட்டு போர் அடித்த உங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் வித்தியாசமாக செய்து தர வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இதோ உங்களுக்கான ஆரோக்கியமான மற்றும் சுவையான குடைமிளகாய் சாதம்….Read More