Kidney Beans Rice for Kids: குழந்தைகளுக்கு ஆறு மாதம் கடந்த உடன் ஒவ்வொரு முறை திட உணவு கொடுக்கும் பொழுதும், சத்தான உணவுகளை பார்த்து பார்த்து கொடுக்க வேண்டும் என்று நாம் விரும்புவோம். இன்னும் சொல்லப்போனால் கடைகளில் வாங்கி கொடுக்கும் உணவுகளை கொடுக்காமல், வீட்டிலேயே காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்து சத்தான உணவினை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெருமளவு அம்மாக்களிடம் வந்துவிட்டது. பெருகிவரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மற்றொரு சாதனை, ஆரோக்கியத்தை பற்றி சாமானிய…Read More
குழந்தைகளுக்கான முட்டைக்கோஸ் சாதம்
Cabbage Rice for Babies in Tamil : வைட்டமின்கள்,மினரல்ஸ்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஹெல்தியான சாதம் தான் இந்த முட்டைக்கோஸ் சாதம். நாம் வழக்கமாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பருப்பு சாதம், கீரை சாதம் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றிலிருந்து சற்றே வேறுபட்ட ரெசிபி தான் இந்த முட்டைகோஸ் சாதம். முட்டைக்கோஸ் மற்றும் அரிசி ஆகியவை சரிவிகிதத்தில் கலந்து இருப்பதால் குழந்தைகளுக்கு எனர்ஜி அளிக்கும் ஒரு சூப்பரான சாதம் தான் இந்த முட்டைகோஸ் சாதம். Cabbage Rice for…Read More
கேரட் எக் சப்பாத்தி ரோல்
Carrot Egg Chapathi Roll in Tamil:வீடுகளில் நாம் வழக்கமாக செய்யும் டிபன் வகைகளில் ஒன்றுதான் சப்பாத்தி.ஆனால் அதே டேஸ்டில் நாம் திரும்ப திரும்ப செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்.அவர்களை சாப்பிட வைக்க நாம் ஏதாவது முயற்சி செய்துதான் ஆகவேண்டும்.அதே நேரம் ரெசிபி எளிமையாகவும் இருக்க வேண்டுமல்லவா.இதோ உங்களுக்கான கேரட் எக் சப்பாத்தி ரோல். கேரட் எக் சப்பாத்தி ரோல் தேவையானவை கேரட் -2 நறுக்கிய வெங்காயம் -2 நறுக்கிய தக்காளி -1 இஞ்சி…Read More