Watermelon Mint Juice: தர்பூசணி பழம் என்றும், தண்ணீர் பழம் என்றும் அழைக்கப்படும் வாட்டர் மெலன் கோடை காலங்களில் மிகவும் பிரபலம். பொதுவாக சிலருக்கு சில பழங்கள் பிடிக்காது என்ற ஒரு பட்டியல் இருக்கும். ஆனால், எல்லோருக்கும் பிடித்த ஒரு பழம் என்றால் அது தண்ணீர் பழம் என்றே சொல்லலாம். பெரியவர்கள் மட்டுமல்ல நம் குட்டீஸ்களும் விரும்பி சுவைக்கும் பழம் என்றால் அது தண்ணீர் பழம் தான். குழந்தைகளுக்கு பிடித்த நிறம்,வாசனை மற்றும் சுவையுடன் இருப்பதே அதற்கு…Read More
ஹெல்தியான புரோட்டின் ஸ்மூத்தி
Protein Smoothie in Tamil: வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். உடலின் தசைகள், எலும்புகள், தலைமுடி போன்ற எல்லாவற்றுக்கும் புரதச்சத்து எனப்படும் புரோட்டீனின் பங்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். எனவேதான் புரதச்சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய சத்துமாவினை குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுதே கொடுப்பதற்கு நான் பரிந்துரை செய்கின்றேன். உடல் உறுப்புகளில் உள்ள செல்களின் ஒவ்வொரு மூலக்கூறுகளின் வளர்ச்சிக்கும் புரதம் என்பது மிகவும் அவசியமாகின்றது. புரதம் பொதுவாக பருப்பில் உள்ளது என்று…Read More
உடலை குளிர்ச்சியாக்கும் பாரம்பரிய சர்பத்
Sarbath for Summer:கோடை காலத்தில் குழந்தைகளுக்கு உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நாம் பழச்சாறுகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் மோர் போன்றவை கொடுப்பது வழக்கம். ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபி பாரம்பரியமாக உடலை குளிர்ச்சியாக நாம் முன்னோர்கள் பயன்படுத்திய பானமாகும் பெருஞ்சீரக சர்பத். அப்பொழுதெல்லாம் பழச்சாறுகள்,ஐஸ்கிரீம்கள் இன்னும் சொல்லப் போனால் ஃப்ரிட்ஜே இருக்காது. ஆனால் அப்பொழுதும் நம் முன்னோர்கள் இந்த கோடை காலத்தை தாக்குப் பிடிக்க தானே செய்தார்கள். அப்படி என்றால் அவர்கள் என்ன…Read More
ரோஸ் மில்க் சிரப்
rose milk recipe: உடல் சூட்டை தணிக்கும் இயற்கையான ரோஸ் மில்க் சிரப்.மிகவும் எளிதாக வீட்டிலேயே செய்யலாம். அன்பை பரிமாறுவதற்கு ஆயிரம் வழிகள் இருந்தாலும் அனைத்தையும் தாண்டி முதலிடம் வகிப்பது ரோஜாப்பூக்கள்.பார்க்கும்பொழுதே வண்ண வண்ண நிறங்களால் மனதை கொள்ளை கொள்ளும். அழகோடு பல மருத்துவ குணங்களும் நிறைந்ததால் உடலுக்கு நன்மை அளிக்கின்றது. அவற்றுள் முக்கியமான ஒன்று உடல் சூட்டினை தணிக்க வல்லது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதால் ரோஸ் மில்க் பானம் கோடை காலத்தில் சிறியோர் முதல் பெரியோர்…Read More