Sweetcorn Vegetable Soup in Tamil: நாங்கள் ஹோட்டலுக்கு ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும் என்னுடைய குழந்தைகள் தவறாமல் ஆர்டர் செய்வது என்றால் அது ஸ்வீட் கார்ன் சூப்தான்.அதன் இனிப்பு கலந்த சுவை எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.ஆனால் தினமும் ஹோட்டலுக்கு சென்று குடிப்பது என்பது முடியாத ஒன்றல்லவா.அப்பொழுதுதான் இதை நாம் வீட்டிலேயே செய்து கொடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.நாம் வீட்டிலேயே செய்து கொடுத்தால் ஸ்வீட் கார்னுடன் காய்கறிகளையும் சேர்த்து பரிமாறலாம் அல்லவா? இதோ உங்கள் குழந்தைகளுக்கான…Read More
பாலக்கீரை சப்பாத்தி
Pasalai keerai Chapathi in Tamil: குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய ஆரோக்கியமான உணவு வகைகளில் பிரதானமான ஒன்று கீரை வகைகள்.ஆனால் கீரை என்றாலே நமது வாண்டுகள் பத்து அடி தூரம் தள்ளி போய்விடுவார்கள்.கீரையை குழந்தைகள் உண்ண செய்வது எப்படி என்று பல முறை யோசித்திருப்பீர்கள்.அதற்கான ரெசிபிதான் இது.என் குழந்தைகளும் கீரை உண்ண விரும்ப மாட்டார்கள்.அவர்களுக்கு அதை எப்படி கொடுக்கலாம் ன்று யோசித்த பொழுது நான் ட்ரை செய்த ரெசிபிதான் இந்த பாலக்கீரை சப்பாத்தி .வாருங்கள் நாம் செய்முறையை பார்க்கலாம்….Read More
ஹோம் மேட் பீனெட் பட்டர் ரெசிபி
Homemade Peanut Butter Recipe in Tamil எவ்வளவு சாப்பிட்டாலும் எனக்கு சலிக்காத ஒன்று என்றால் அது பீனெட் பட்டர். வேர்க்கடலையுடன் உப்பும்,இனிப்பும் கலந்த இதனது சுவை ருசிக்கவே அபாரமாக இருக்கும்.இதில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உடலுக்கும் நல்லது.ஆனால் நாம் கடைகளில் வாங்கும் வேர்க்கடலை பட்டரில் ப்ரெசர்வேடிவ்ஸ் கலந்துள்ளதால் நன்மைகள் குறைவுதான்,மேலும் குழந்தைகளுக்கும் நல்லதல்ல.எனவே நாம் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் மேட் வேர்க்கடலை ரெசிபியை காணலாம்.இது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியோர்களும் உண்ணலாம். வேர்க்கடலை பட்டரை நாம் வீட்டிலேயே…Read More