Kerala Banana Ghee Fry in Tamil: குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்கும் சிறப்பம்சம் வாய்ந்தது கேரளா நேந்திரம்பழம். குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பை எடுத்து கொண்டாலே குழந்தைகளின் உடல் எடை அதில் முக்கிய அங்கம் வகிக்கும்.தன் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக இருந்தாலும் கொழு கொழுவென இருந்தால் நன்றாக இருக்குமே என நினைக்காத தாய்மார்கள் இல்லை.குழந்தைகள் உடல் எடையினை இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவின் வாயிலாக அதிகரிப்பதே சிறந்தது.குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக…Read More
குழந்தைகளுக்கான பூசணி ரவா ஸ்டிக்ஸ்
Poosani Finger Sticks for Babies-Healthy Evening Snacks:குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஆரோக்கியமான ஈவினிங் ஸ்னாக்ஸ் தான் இந்த பூசணி ரவா ஸ்டிக்ஸ். குழந்தைகளுக்கு எட்டு மாத காலம் ஆகிவிட்டால் உணவினை அவர்களாகவே உண்ண பழக்கப்படுத்த வேண்டும்.சாதம் மற்றும் கூழ் வகைகளை ருசித்து ருசித்து குழந்தைகளுக்கு போர் அடித்து போயிருக்கும்.டேஸ்டியான பிங்கர் ஃபுட்ஸினை நீங்கள் அறிமுகபடுத்த வேண்டிய காலமிது.ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்க கூடாது ஆனால் உணவு குழந்தைகள் விரும்பி சுவைக்கும்படியும் …Read More
பேபி கார்ன் பஜ்ஜி
Baby Corn Bajji in Tamil: குழந்தைகள் பள்ளி முடிந்து எப்பொழுது வீட்டிற்கு வருவார்கள்? அவர்களுக்கு சாப்பிட என்ன செய்து கொடுக்கலாம்? என்று தினமும் யோசிப்பது நமக்கு வழக்கமான ஒன்று.ஏனென்றால் இன்னைக்கு என்ன ஸ்னாக்ஸ் என்ன அம்மா? என்று ஆவலாக வீட்டிற்குள் நுழையும் குழந்தைகளுக்கு பார்த்து பார்த்து செய்து தருவதே நமக்கு அலாதி பிரியம்தான்.ஆனால் நாம் கொடுக்கும் ஸ்னாக்ஸ் டேஸ்டாக இல்லையென்றால் குழந்தைகள் அதை தொட்டு கூட பார்க்க மாட்டார்கள்.அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமென்பதே…Read More