ஹெல்தி, டேஸ்டி மல்டி மில்லட் பான்கேக் Tasty Multi Millet Pancakes for kids பெரும்பாலான வீடுகளில் காலை உணவு என்ன செய்வது என்பதே பெரும் சவாலாகி விடுகிறது. சரியாக சாப்பிடாத குழந்தைகளுக்கு குறைந்த நேரத்தில் அதுவும் சத்தான உணவாகத் தர வேண்டும் என்பது பெற்றோரின் எண்ணம். ஆனால், குழந்தைகளுக்கோ டேஸ்டியாக, அதேசமயம் விதவிதமாக செய்து தர வேண்டும் என்பதே எண்ணம். அனைத்து வயதினருக்கும் சத்தான, சுவையான உணவாக பான்கேக் இருக்கும். இந்த பான்கேக் செய்வது மிகவும்…Read More
அவல் லட்டு ரெசிபி
அவல் லட்டு ரெசிபி: Aval Ladoo/Laddu: 6 மாதத்துக்குப் பிறகு திட உணவுகள் கொடுக்கத் தொடங்கும்போதிலிருந்தே குழந்தைகளுக்கு அவல் கொடுத்து பழகலாம். Aval laddoo/laddu: தேவையான பொருட்கள்: 1.அவல் – 3/4 கப் 2.பொட்டுக்கடலை – 1/4 கப் 3.சர்க்கரை – 1/3 கப் 4.ஏலக்காய் – 1 5. நெய் – 1/4 கப் 6.முந்திரி – 1 டீஸ்பூன் செய்முறை: 1. அவலை 5 நிமிடங்கள் வாணலியில் இளஞ்சுட்டில் நிறம் மாறாமல் வறுக்கவும். 2. பொட்டுக்கடலையை 1 அல்லது 2 நிமிடங்களுக்கு இளஞ்சுட்டில் வறுத்து,உலர வைக்கவும்….Read More
ஹோம்மேட் உலர் பேரீச்சை பவுடர் ரெசிபி
ஹோம்மேட் உலர் பேரீச்சை பவுடர் ரெசிபி Home Made Dates Powder for Kids in Tamil அனைவருக்கும் தெரியும் சர்க்கரையை சாப்பிட கூடாது. குழந்தைகளுக்கும் நமக்கும் சர்க்கரை கெடுதி என்று நன்றாகவே தெரியும். இதற்கு மாற்றாக நாம் வெல்லம், தேங்காய் சர்க்கரை (கோக்கனட் சுகர்) போன்றதை நம் உணவில் சேர்த்து வருகிறோம். இந்தப் பட்டியலில் இன்னும் ஒரு பொருளை சேர்த்துக்கொள்ளுங்கள். அதுதான் ‘உலர் பேரீச்சை பவுடர்’! பேரீச்சை பழங்கள் (டேட்ஸ்) ஊட்டச்சத்துகள் மிக்கவை. குறிப்பாக, வளரும்…Read More
லிட்டில் மொப்பெட்டின் 3 வகையான பான்கேக் பவுடர் அறிமுகம்..!
Pancake Powder இட்லி, தோசை மட்டுமே சாப்பிட்டால் குழந்தைகளுக்கு போர் அடிக்கும்தானே. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, ட்ரீட்டாக இருப்பது பான்கேக். இப்போதெல்லாம் நிறைய குழந்தைகளுக்கு பிடித்த உணவும் அதுதான். சாஃப்ட், டேஸ்டி, யம்மி இதில் இனிப்பு பான்கேக்கும் செய்யலாம். இனிப்பற்ற சுவையிலும் பான்கேக் செய்யலாம்… எது உங்கள் சாய்ஸ்? உங்களுக்கு எல்லா சாய்ஸும் கொடுக்க… லிட்டில் மொப்பெட் ரெடி… பான்கேக் என்றதும் வெல்லம் போட்டு தருவதுமட்டும்தான் எனப் பலரும் நினைக்கிறார்கள். அதுமட்டுமல்ல… சில முக்கியமான, ஸ்பெஷலான பொருட்களையும்…Read More
முட்டை சேர்க்காத கேரட் கோதுமை கேக் ரெசிபி
Eggless Carrot cake: Eggless Carrot cake : பொதுவாக கேக்குக்கு மைதாவும் முட்டையும் சேர்க்கப்படுவது வழக்கம். அது சுவையைத் தருவதோடு மென்மையையும் தரும். ஆனால், குழந்தைக்கு கொடுக்கப்படும் கேக் என்றால் மைதா சேர்க்க கூடாது என்பதால் கோதுமை மாவு சேர்த்திருக்கிறோம். இந்த ஜூஸி யம்மி கேரட் கோதுமை கேக் செய்வது எப்படி எனப் பார்க்கலாமா… கேரட் கோதுமை கேக் ரெசிபி தேவையானவை முழுதானிய கோதுமை மாவு – 1 கப் + 1டேபிள்ஸ்பூன் துருவிய கேரட்…Read More
முட்டை சேர்க்காத ரவா கேக் ரெசிபி
குழந்தைகளுக்கான ரவா கேக் Eggless Rava Cake for Kids கேக், கூக்கீஸ் போன்ற உணவுகள் சந்தையில் நிறைந்திருக்கின்றன. பார்க்கவே சுவைக்கத் தூண்டும் தோற்றம் அவை. ஆனால் ஆரோக்கியமானதா எனத் தெரியாது. இதுவே நீங்கள் வீட்டில் செய்தால், நிச்சயம் அது ஆரோக்கியம் நிறைந்ததாகவும் சுவையானதாகவும் இருக்கும். முட்டை சேர்க்காத ரவா கேக்கை வீட்டிலே எப்படி செய்யலாம் எனப் பார்க்கலாம். இந்த கேக்கின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே இந்த கேக்கை நீங்கள் செய்துவிட முடியும். குழந்தைகளுக்கான…Read More
இளநீர் வழுக்கை ரெசிபி
ஐந்து நிமிடங்களில் செய்யகூடிய இளநீர் வழுக்கை ரெசிபி Ilaneer kool for babies 6 மாத குழந்தைகள் முதல் சாப்பிட ஏற்ற ரெசிபி இது. அடுப்பில்லாமல் சமைக்கலாம். நேரம் குறைவாக தேவைப்படும் ரெசிபியும் கூட… சத்தும் சுவையும் அள்ளித் தரும்… 100% இயற்கையானது… *6 மாத குழந்தை முதல் 3 வயது குழந்தைகள் வரை சாப்பிடலாம். தாய்ப்பாலுக்கு இணையான சத்துடைய இளநீர் வழுக்கை ரெசிபி பழங்கள், காய்கறிகளை அரைத்து கூழாக இதுவரை குழந்தைக்கு கொடுத்திருப்போம். தாய்ப்பாலுக்கு இணையான…Read More
குழந்தைகளுக்கான ஆர்கானிக் உலர்திராட்சை ஜாம்
Raisin Ular dratchai jam for kids in Tamil ஹெல்தி, ஈஸி, டேஸ்டி உலர்திராட்சை ஜாம்… வீட்டிலே செய்வது எப்படி? ஜாம் பிடிக்காத குழந்தைகள் இல்லை. ஆனால், கடைகளில் விற்கும் ஜாமை குழந்தைக்கு கொடுத்துவிட முடியுமா. நிச்சயம் முடியாது. ஆனால் வீட்டிலே தயாரித்தால், அது மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவாக மாறிவிடும். பிரெட், பழங்கள், ஜூஸ், கேக், ஸ்வீட்ஸ் என அனைத்திலும் இந்த ஜாம் கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம். புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை உலர்திராட்சையில் நிறைந்துள்ளன….Read More
குழந்தையின் நலன் காக்கும் ராகி வாழைப்பழ புட்டு
ராகி வாழைப்பழ புட்டு எப்படி செய்வது? ஆறு மாத குழந்தைக்குகூட கொடுக்க கூடிய உணவு, கேழ்வரகு. குழந்தைகளின் முதல் உணவாக ராகி (கேழ்வரகு) இருப்பதால் ராகி மாவால் பலவித உணவுகளைச் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆவியில் வேகவைத்த உணவு மிக சிறந்தது. அதுவும் ராகி மாவை வேகவைத்து செய்யப்பட்ட ரெசிப்பி ‘தி பெஸ்ட்’ உணவு என்றுகூட சொல்லலாம். அவ்வளவும் ஆரோக்கியம். இந்த ராகியை சூப்பர் ஃபுட் என்றும் சொல்வார்கள். குழந்தைகளின் மிகச்சிறந்த உணவுப் பட்டியலில் ராகியும்…Read More
குழந்தைகளுக்கான சிம்பிள் கேரட் அல்வா
Carrot halwa for babies in Tamil குழந்தைகளுக்கான சிம்பிள் கேரட் அல்வா தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு முதன்முதலாக திடப்பொருள் கொடுக்க ஆரம்பிக்கும் பெரும்பாலான தாய்மார்களின் உணவுப்பட்டியலில் இருக்கும் மிக முக்கியமான ஒன்று, கேரட். இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. வெறும் கேரட்டை வேக வைத்துக் கொடுத்தால் சில குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கும். இதுவே இனிப்பாக தரும்போது குழந்தைகள் சாப்பிட ஏற்றதாக அமையும். அப்படி ஒரு ஸ்வீட்டைதான் இங்கு நாம் பார்க்க இருக்கிறோம். இந்த ஸ்வீட்…Read More