ராகி வாழைப்பழ புட்டு எப்படி செய்வது? ஆறு மாத குழந்தைக்குகூட கொடுக்க கூடிய உணவு, கேழ்வரகு. குழந்தைகளின் முதல் உணவாக ராகி (கேழ்வரகு) இருப்பதால் ராகி மாவால் பலவித உணவுகளைச் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆவியில் வேகவைத்த உணவு மிக சிறந்தது. அதுவும் ராகி மாவை வேகவைத்து செய்யப்பட்ட ரெசிப்பி ‘தி பெஸ்ட்’ உணவு என்றுகூட சொல்லலாம். அவ்வளவும் ஆரோக்கியம். இந்த ராகியை சூப்பர் ஃபுட் என்றும் சொல்வார்கள். குழந்தைகளின் மிகச்சிறந்த உணவுப் பட்டியலில் ராகியும்…Read More
குழந்தைகளுக்கான சிம்பிள் கேரட் அல்வா
Carrot halwa for babies in Tamil குழந்தைகளுக்கான சிம்பிள் கேரட் அல்வா தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு முதன்முதலாக திடப்பொருள் கொடுக்க ஆரம்பிக்கும் பெரும்பாலான தாய்மார்களின் உணவுப்பட்டியலில் இருக்கும் மிக முக்கியமான ஒன்று, கேரட். இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. வெறும் கேரட்டை வேக வைத்துக் கொடுத்தால் சில குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கும். இதுவே இனிப்பாக தரும்போது குழந்தைகள் சாப்பிட ஏற்றதாக அமையும். அப்படி ஒரு ஸ்வீட்டைதான் இங்கு நாம் பார்க்க இருக்கிறோம். இந்த ஸ்வீட்…Read More
கோதுமை அல்வா
குழந்தைகளுக்கான கோதுமை அல்வா Wheat Halwa தேவையானவை : கோதுமை மாவு – அரை கப் தண்ணீர் – அரை கப் நெய் – கால் கப் பனங்கல்கண்டு – சுவைக்கேற்ப ஏலக்காய் தூள் – சிறிது பாதாம் தூள் – சிறிது செய்முறை : கடாயில் நெய்யை ஏற்றி சூடாக்கி கொள்ளவும். 2. இத்துடன் கோதுமை மாவை சேர்த்து நன்றாக மணம் வரும் வரை கிளறவும். அடுப்பு மிதமான தீயில் எரிய வேண்டும். 3. அப்போது…Read More
சர்க்கரை பொங்கல்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சர்க்கரை பொங்கல் தேவையானவை : அரிசி – ஒரு கப் பாசிப்பருப்பு – அரை கப் வெல்லப்பாகு – சுவைக்கேற்ப நெய் – 3 டீஸ்பூன் ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன் செய்முறை : அரிசி மற்றும் பருப்பை 20 நிமிடங்கள் ஊறவைத்து நன்றாக கழுவிக் கொள்ளவும். பின் குக்கரில் இந்த இரண்டையும் கொட்டி 5 கப் தண்ணீர் விட்டு 4 முதல் 5 விசில் வரும் வரை விடவும். பிறகு…Read More
ரவை கஞ்சி
Ravai kanji (குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை : ரவை – ஒரு கப் நெய் – 2 டீஸ்பூன் பனங்கல்கண்டு அல்லது வெல்லம் – தேவையான அளவு ஏலக்காய் தூள் – சிறிது தண்ணீர் – 3 கப் செய்முறை : 1.பாத்திரத்தில் ரவையை கொட்டி நன்றாக வறுத்துக் கொள்ளவும். இதனை பொடித்துக் கொள்ளலாம் அல்லது அப்படியே சமைக்கலாம். 2. ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை ஊற்றி அதை…Read More
பீட்ரூட் அல்வா
குழந்தைகளுக்கான பீட்ரூட் அல்வா Beetroot Halwa தேவையானவை : பீட்ரூட் – ஒன்று பனங்கல்கண்டு தூள் அல்லது வெல்லப்பாகு – ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடி – சிறிது செய்முறை : பீட்ரூட்டை நன்றாக கழுவி தோல் சீவிக் கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 2. பின் இதனை ஒரு பாத்திரத்தில் வைத்து குக்கரில் தண்ணீர் நிரப்பி வேக விடவும். 3. பின் இதனை மசித்துக் கொள்ளுங்கள். 4. ஒரு கடாயில் நெய்…Read More