Athipalam Milkshake in Tamil : குழந்தைகள் தினமும் பால் குடிப்பது பல்வேறு வகைகளில் சிறந்தது என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். தினசரி பால் குடித்தால் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் சத்து, வைட்டமின்கள், புரதச்சத்து, நல்ல கொழுப்புகள் மற்றும் மெக்னீசியம் போன்றவை கிடைக்கும். மேலும் குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து அவர்களை சுறுசுறுப்பாக வைக்கவும் பால் உதவுகின்றது. அது மட்டுமல்லாமல் பாலில் உள்ள வைட்டமின் டி மற்றும் அமினோ அமிலங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு தேவையான ஒன்றாகும். ஆனால்…Read More
குழந்தைகளுக்கான முலாம்பழ ஜூஸ்- MULAM PALAM JUICE
MULAM PALAM JUICE: பழங்கள் மற்றும் காய்கறிகள் கொடுப்பது குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது தான் என்று தெரிந்தாலும் கூட குழந்தைகளுக்கு பழங்களை எப்படி கொடுக்கலாம், எந்த மாதத்தில் இருந்து கொடுக்கலாம் மற்றும் என்னென்ன பழங்களை கொடுக்கலாம்? என்பதுதான் அம்மாக்கள் அடிக்கடி எங்களிடம் கேட்கும் கேள்வி ஆகும். குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிந்த உடன் உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுதே பழங்களை அறிமுகப்படுத்தலாம். ஆனால் பழங்களை நன்றாக மசித்து கூழ் போன்று கொடுக்கலாம். நாம் வழக்கமாக சாப்பிடும் வாழைப்பழம்,…Read More
தண்ணீர்பழ சர்பத்
Watermelon Mint Juice: தர்பூசணி பழம் என்றும், தண்ணீர் பழம் என்றும் அழைக்கப்படும் வாட்டர் மெலன் கோடை காலங்களில் மிகவும் பிரபலம். பொதுவாக சிலருக்கு சில பழங்கள் பிடிக்காது என்ற ஒரு பட்டியல் இருக்கும். ஆனால், எல்லோருக்கும் பிடித்த ஒரு பழம் என்றால் அது தண்ணீர் பழம் என்றே சொல்லலாம். பெரியவர்கள் மட்டுமல்ல நம் குட்டீஸ்களும் விரும்பி சுவைக்கும் பழம் என்றால் அது தண்ணீர் பழம் தான். குழந்தைகளுக்கு பிடித்த நிறம்,வாசனை மற்றும் சுவையுடன் இருப்பதே அதற்கு…Read More
குழந்தைகளுக்கு கரும்பு ஜூஸ் கொடுக்கலாமா?
Sugarcane juice in Tamil: வெயில் காலம் என்றாலே நம் ஊர்களில் கரும்பு ஜூஸ், ஃப்ரூட் ஜூஸ்,இளநீர் கடைகள் என தெருவெங்கிலும் கடைகள் நிறைந்திருக்கும். அதிலும் கரும்பு ஜூஸ் என்றால் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. கொளுத்தும் கோடை வெயிலில் கரும்பு ஜூசினை வாங்கி அருந்தும் பொழுது உடம்பிற்கு எனர்ஜி கிடைத்தது போன்ற உணர்வினை தரும். சிறு குழந்தைகளிலிருந்து, பெரியவர்கள் வரைக்கும் கடை தெருக்களில் விற்கும் கரும்பு ஜூசனை வெளியில் செல்லும் பொழுது ஆவலாக வாங்கி…Read More
ஹெல்த்தியான மக்கானா ஸ்மூத்தி
Makhana Milkshake Recipe: தாமரைப்பூ என்றாலே அதன் அழகான நிறம், தோற்றம் மற்றும் தேசிய மலர் என்பதே நம் நினைவிற்கு வரும். குளங்களில் வளரும் தாமரைப் பூவினை நாம் கோவில்களுக்கு செல்லும் பொழுது இறைவனுக்கு படைப்பதற்காக வாங்கிச் செல்வதுண்டு தாமரைப்பூ குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? உண்மையில் மக்கானா விதை என்று அழைக்கப்படும் தாமரை விதை உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கக் கூடியது. சூப்பர் மார்க்கெட்டுகளில் இந்த விதைகள் பொதுவாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு…Read More
ரோஸ் மில்க் சிரப்
rose milk recipe: உடல் சூட்டை தணிக்கும் இயற்கையான ரோஸ் மில்க் சிரப்.மிகவும் எளிதாக வீட்டிலேயே செய்யலாம். அன்பை பரிமாறுவதற்கு ஆயிரம் வழிகள் இருந்தாலும் அனைத்தையும் தாண்டி முதலிடம் வகிப்பது ரோஜாப்பூக்கள்.பார்க்கும்பொழுதே வண்ண வண்ண நிறங்களால் மனதை கொள்ளை கொள்ளும். அழகோடு பல மருத்துவ குணங்களும் நிறைந்ததால் உடலுக்கு நன்மை அளிக்கின்றது. அவற்றுள் முக்கியமான ஒன்று உடல் சூட்டினை தணிக்க வல்லது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதால் ரோஸ் மில்க் பானம் கோடை காலத்தில் சிறியோர் முதல் பெரியோர்…Read More
குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்கலாமா?
Juice for Babies in Tamil: 6 மாத காலத்திலிருந்தே குழந்தைகளுக்கு திட உணவு முதலில் கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது காய்கறி மற்றும் பழங்கள் போன்றவற்றை தான் முதலில் தேர்ந்தெடுப்போம்.ஏனெனில், பழங்கள் ஆரோக்கியமானவை என்பது நாம் அறிந்த ஒன்று தான்.ஆனால் குழந்தைகளுக்கு பழச்சாறு அருந்த கொடுக்கலாமா? என்ற கேள்விக்கான விடையினை நாம் இப்பொழுது காணலாம். Juice for Babies in Tamil ஆறு மாத காலம் வரை தாய்பால் மற்றும் பார்முலா மில்க் மில்க் மட்டுமே அருந்திய…Read More
கோடைக்கேற்ற 4 வகையான வெஜிடபிள் மற்றும் ஃபுரூட் ஸ்மூத்திகள்[Fruit Smoothies]
Fruit Smoothies: குழந்தைகளுக்கு காய்கறி மற்றும் பழங்களில் தான் வைட்டமின்களும் ஊட்டச்சத்துகளும் அதிகம் என்பது நாம் அறிந்த விஷயம்தான். ஆனால் அதை குழந்தைகளுக்கு கொடுப்பதே அம்மாகளுக்கான பெரும் சவாலாக இருக்கின்றது. எனவே அதனை அப்படியே குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களுடன் போராடுவதை காட்டிலும் சாலச் சிறந்தது அதனை அவர்களுக்கு விரும்பும் வகையில் எவ்வாறு கொடுக்கலாம் என்பதே. குழந்தைகளுக்கு பிடிக்காததை கொடுத்து வெறுப்பை உண்டாக்குவதை காட்டிலும் அதனை அவர்களுக்கு பிடித்த வண்ணம் எப்படி சரியாக செய்து கொடுப்பது என்ற தந்திரத்தை…Read More
குழந்தைகளுக்கான ஆப்பிள் ஓட்ஸ் டேட்ஸ் ஸ்மூத்தி
Apple Dates Oats drink for babies: குழந்தைகளை காலை உணவு சாப்பிட வைப்பதற்குள் நம் வீட்டில் பெரிய போராட்டமே நடந்து முடிந்துவிடும்.வழக்கமாக நாம் வீட்டில் சாப்பிடும் இட்லி தோசை போன்ற உணவுகள் கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு போர் அடித்து விடும். அதே சமயம் காலை உணவினை நாம் தவிர்க்கவும் முடியாது. ஏனென்றால் அன்று நாள் முழுவதும் குழந்தைகள் விளையாடுவதற்கான சக்தியை தருவது காலை உணவுதான். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வண்ணம் அப்படி என்னதான் உணவு சமைத்துக்…Read More
ஸ்ட்ராவ்பெர்ரி லஸ்ஸி
Strawberry Lassi in Tamil:குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிளேவர்களில் முதன்மையானது ஸ்ட்ராவ்பெரி பிளேவர். அதற்கு முதல் காரணம் குழந்தைகளை கவரும் பிங்க் கலர். இரண்டாவது அதன் மணம் மற்றும் சுவை. ஸ்ட்ராவ்பெர்ரி பிளேவர் என்றாலே குழந்தைகள் கேட்டு நச்சரிப்பது ஐஸ்கிரீம் தான். ஆனால், அடிக்கடி ஐஸ்கிரீம்கள் கொடுப்பது உடல் நலத்திற்கு கேடல்லவா? அதே சமயம் ஸ்ட்ராவ்பெர்ரி பிளேவரில் ஹெல்த்தியான டேஸ்டியான லஸ்ஸி செய்து கொடுத்தால் குழந்தைகள் வேண்டாமென்றா சொல்வார்கள். நமக்கும் திருப்தியாக இருக்குமல்லவா. இதோ உங்களுக்கான ஸ்ட்ராவ்பெரி…Read More