(குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து தரலாம்) திராட்சை ஜூஸ் Grape juice தேவையானவை : திராட்சை – 4 முதல் 5 செய்முறை : ஒரு பாத்திரத்தில் 50மில்லி தண்ணீரை எடுத்துக் கொண்டு அதனை கொதிக்க வையுங்கள். 2. பின் அடுப்பை அணைத்து விட்டு இதில் நன்றாக கழுவிய திராட்சைகளை போட்டு பாத்திரத்தை மூடிவைத்து விடுங்கள். 3. சிறிது நேரம் ஆன பிறகு திராட்சையின் தோலை உரித்து விட்டு தண்ணீருடன் சேர்த்து திராட்சையை…Read More
தக்காளி ஜூஸ்
சிறு குழந்தைகளுக்கான தக்காளி ஜூஸ் (8 முதல் 10 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு இதனை தரலாம்) தேவையானவை: தக்காளி – ஒன்று செய்முறை : ஒரு நடுத்தர அளவிலான தக்காளி 2 டேபிள் ஸ்பூன் ஜூஸ் தயாரிக்க முடியும். 2. தக்காளியை நன்றாக கழுவி அதனை வெட்டிக் கொள்ளவும். 3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதனை நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும். 4. பின் அடுப்பை அணைத்து விட்டு அந்த தண்ணீரில் நறுக்கிய…Read More