Nannari Sarbath recipe in tamil : நன்னாரி சர்பத் கோடைகாலத்தில் நாம் விரும்பி பருகும் பானங்களில் ஒன்றாகும். கோடை காலம் ஆரம்பிக்கும் பொழுதே நன்னாரி சர்பத் கடைகள் கலை கட்ட ஆரம்பித்து விடும்.நன்னாரி சர்பத் என்பது உண்மையில் நன்னாரி வேரை வைத்து செய்ய கூடிய ஒரு வகை பானம் ஆகும்.ஆனால் இப்பொழுது சுத்தமான நன்னாரி சர்பத் கிடைப்பது அரிதாகி விட்டது. செயற்கை நிறமூட்டிகள் மற்றும் ப்ரெசர்வேடிவ்ஸ் சேர்க்கப்பட்டவை மட்டுமே கிடைக்கின்றன.அவற்றை அருந்தும் பொழுது நன்னாரியினால் கிடைக்கும்…Read More
இம்யூனிட்டி பூஸ்டிங் ஸ்மூத்தீ
Noi ethirpu sakthi athikarikkum banam குழந்தைகளின் நோய்எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் இம்யூனிட்டி பூஸ்டிங் ஸ்மூத்தீ – இம்யூனோ பூஸ்டர் மிக்ஸ் மற்றும் சத்தான பழங்களின் கலவை! நம் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதே எல்லா தாய்மார்களின் விருப்பம்.ஏனென்றால் உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளிலிருந்து காத்துக்கொள்ள நம் உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.எனவே நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க அதற்கேற்றவாறு உணவுகளை நாம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்….Read More
குழந்தைகளுக்கான தர்பூசணி ஸ்மூத்தி
Tharpoosani smoothie தர்பூசணி பழம் வெயில் காலத்தில் எளிதில் கிடைக்கும் ஒன்று.இந்த கோடை காலத்திற்கு இதமாக உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. ஆனால் குழந்தைகள் தர்பூசணியை அப்படியே சாப்பிட விரும்ப மாட்டார்கள்.நீங்கள் தர்பூசணி ஸ்மூத்தியை செய்து பாருங்களேன்.கண்டிப்பாக விரும்பி குடிப்பார்கள். தர்பூசணி பழத்துடன் பால் மற்றும் தயிர் கலந்த இதனது ருசி சுவைப்பதற்கு நன்றாக இருக்கும்.இதை 8 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பால் கலக்காமல் கொடுக்கலாம்.ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பால் மற்றும்…Read More
குழந்தைகளுக்கான மலச்சிக்கலை போக்கும் ஹோம் மேட் ஜூஸ்
Malasikkal Juice for Babies குழந்தைகளுக்கு பொதுவாக தாய்ப்பால் தருவதை நிறுத்திய உடனே மலச்சிக்கல் பிரச்சனை ஆரம்பித்து விடும். குழந்தைகள் மலம் கழிக்காமல் கஷ்டப்படுவதை பார்ப்பதற்கே வேதனையாக இருக்கும். எல்லா வீட்டிலும் தாய்மார்கள் பரவலாக சந்திக்கும் பிரச்சனை இது.இதற்கு ஒரு தீர்வு இருந்தால் நல்லா இருக்குமே என்று அனைவரும் ஏங்கி கொண்டு இருப்போம். இதோ உங்களுக்கான சுலபமான தீர்வு. வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய மலச்சிக்கலை போக்கும் ஹோம் மேட் ஜூஸ்! உங்கள் செல்ல குழந்தைகள் மலம் கழிக்க…Read More
ஹோம் மேட் பாதாம் பால் ரெசிபி
Badam milk: பால் சார்ந்த பொருட்களில் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக அமைவது வெஜிடேரியன் மில்க்.இதில் பல வகை உள்ளன. ஆனால் அனைவருக்கும் விருப்பமான ஒன்று பாதாம் பால். இதை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கமுடியும்.அதே நேரம் சுவையும் அபாரமாக இருப்பதால் அனைவரும் விரும்பி பருகும் பானமாக உள்ளது. பாதாம் ஒரு ஹெல்த்தி ஸ்னாக்ஸ் என்பதால் அதில் தயாரிக்கப்படும் பாலும் சத்துக்கள் நிறைந்தது. கடைகளில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பாதாம் பால் இன்று கிடைக்கின்றன. ஆனால் அவை அனைத்திலும் ப்ரசர்வேடிவ்ஸ்…Read More
சிறுவர்களுக்கான டேட்ஸ் அல்மோன்ட் மில்க் ஷேக்
Date Almond Milkshake for Toddlers பெரும்பாலான குழந்தைகள் பால் குடிப்பதை விரும்ப மாட்டார்கள். அதற்கு இந்த டேட்ஸ் அல்மோன்ட் மில்க் ஷேக் சிறந்த தீர்வாக அமையும் .சத்துக்கள் நிறைந்த அதே சமயம் குழந்தைகள் விரும்பி குடிக்கும் பானம் ஆகும். குழந்தைகளுக்கு காலை உணவோடு சேர்த்து கொடுக்கலாம். டேட்ஸ் –ல் உள்ள நன்மைகள் இரும்புசத்து நிறைந்தது உடனடி எனர்ஜியை அளிக்க கூடியது கல்லீரல் மற்றும் வயிற்றுக்கு நன்மை அளிக்க கூடியது மலச்சிக்கலை தடுக்க கூடியது கால்சியம் மற்றும்…Read More
கேரட் ஜூஸ்
சிறு குழந்தைகளுக்கான கேரட் ஜூஸ் Carrot Juice தேவையானவை : கேரட் – ஒன்று செய்முறை: கேரட்டை நன்றாக கழுவி தோல் சீவிக் கொள்ளவும். 2. பின் இதனை சின்ன சின்னதாக துருவிக் கொள்ளவும். 3. கைகளை நன்றாக கழுவி துருவிய கேரட்டுகளை உள்ளங்கையில் வைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். 4. பின் இதனை பிழிந்தால் வரும் ஜூஸை சேகரித்து குழந்தைக்கு தரலாம். 5. 2 முறை இதனை செய்து பிழிந்து கொடுக்கலாம்….Read More
திராட்சை ஜூஸ்
(குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து தரலாம்) திராட்சை ஜூஸ் Grape juice தேவையானவை : திராட்சை – 4 முதல் 5 செய்முறை : ஒரு பாத்திரத்தில் 50மில்லி தண்ணீரை எடுத்துக் கொண்டு அதனை கொதிக்க வையுங்கள். 2. பின் அடுப்பை அணைத்து விட்டு இதில் நன்றாக கழுவிய திராட்சைகளை போட்டு பாத்திரத்தை மூடிவைத்து விடுங்கள். 3. சிறிது நேரம் ஆன பிறகு திராட்சையின் தோலை உரித்து விட்டு தண்ணீருடன் சேர்த்து திராட்சையை…Read More
தக்காளி ஜூஸ்
சிறு குழந்தைகளுக்கான தக்காளி ஜூஸ் (8 முதல் 10 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு இதனை தரலாம்) தேவையானவை: தக்காளி – ஒன்று செய்முறை : ஒரு நடுத்தர அளவிலான தக்காளி 2 டேபிள் ஸ்பூன் ஜூஸ் தயாரிக்க முடியும். 2. தக்காளியை நன்றாக கழுவி அதனை வெட்டிக் கொள்ளவும். 3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதனை நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும். 4. பின் அடுப்பை அணைத்து விட்டு அந்த தண்ணீரில் நறுக்கிய…Read More