Arisi maavu kanji for babies அரிசிமாவு கஞ்சி குழந்தை 6 வது மாதத்திலிருந்து கொடுக்கலாம் தேவையானவை: வீட்டில் தயாரித்த அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – அரை கப் செய்முறை: தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். இத்துடன் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொண்டு வரவும். கட்டிகள் வராமல் இருக்கும்படி கிளறவும். கெட்டியான பதம் வந்தபிறகு இறக்கி இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் கலந்து குழந்தைக்கு தரலாம். …Read More
இன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ்
இன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் ரெசிபி குழந்தைக்கு ஊட்டம் தரும் உணவுகளைக் கொடுப்பது நல்லது. அதில் மிகவும் சத்துள்ள உணவு கேழ்வரகு. இந்த கேழ்வரகை, கஞ்சியாக கொடுத்தால் குழந்தைக்கு ஏற்றதாக இருக்கும். இதை இன்ஸ்டன்ட் மிக்ஸாக நாம் ரெடி செய்து வைத்துக்கொண்டால் இன்னும் சுலபமாக இருக்கும். மேலும் நீங்கள் பயணம் செய்யும் காலங்களில் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்ற உணவாக இது அமையும். வீட்டிலேயே இன்ஸ்டன்ட்கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் செய்வது எப்படி? தேவையானவை : வறுத்த கேழ்வரகு பொடி…Read More
ஓட்ஸ் கஞ்சி
ஓட்ஸ் கஞ்சி (குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை : தூளாக அரைத்த ஓட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – ஒரு கப் செய்முறை : பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். பின் அதில் ஓட்ஸ் பொடியை சேர்த்து நன்றாக வேக விடவும். இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து நன்றாக கலந்து கொடுக்கவும். தெரிந்து கொள்ள வேண்டியது : ஓட்ஸ் பெரும்பாலான குழந்தைகளுக்கு அலர்ஜியை…Read More
சம்பா கோதுமை கஞ்சி பொடி
ஏலக்காய் சேர்த்த சம்பா கோதுமை கஞ்சி பொடி ரெசிபி நீங்கள் தினமும் கேழ்வரகு கஞ்சியை உங்கள் குழந்தைக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் போது அது நிச்சயம் தன் முகத்தை திருப்பிக் கொள்வதை பார்த்திருப்பீர்கள். நீங்கள் தினமும் ஒரே வகையான உணவை கொடுத்துக் கொண்டிருந்தால் அது நிச்சயம் உங்கள் குழந்தைக்கு போரடித்து விடும். இதற்கு தீர்வு வேண்டுமானால் உங்கள் குழந்தைக்கு புதுவிதமான ருசியில் கொடுத்துப் பாருங்கள். உங்கள் குழந்தை அதனை ருசித்து சாப்பிடும். அதை பார்த்தபிறகு நீங்களே புதுப்புது சுவையில்…Read More
பார்லி கஞ்சி
வயது-குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம் தேவையானவை: பார்லி – ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 2 கப் செய்முறை: பார்லியில் 2 கப் தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக விடவும். இதன்பிறகு அதனை ஆறவைத்து மசித்துக் கொள்ளுங்கள். இதனை நன்றாக வடிகட்டி ஆறவைத்து பிறகு சிறிது வெந்நீர் சேர்த்து கொடுக்கவும். குழந்தை வளர்ந்த பிறகு இத்துடன் வெல்லம் அல்லது பனங்கல்கண்டு சேர்த்து தரலாம். தெரிந்து கொள்ள வேண்டியது : உமி நீக்காத…Read More
நேந்திரம் பழ பொடி
Nendram pala podi in Tamil நேந்திரம் பழ பொடி தென் இந்தியாவின் பிரபலமாக அறியப்படும் உணவு வகைகளில் ஒன்றாக இருக்கிறது வாழைப்பழம்… கேரளாவின் பாரம்பரிய உணவாக கருதப்படும் நேந்திரம் பழமானது அவர்களின் ஓண விருந்தில் தவறாமல் இடம் பிடித்திருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகளில் பிரதான இடம் பிடித்திருக்கும் இந்த காயை பொடியாக செய்து கஞ்சியாக காய்ச்சி குழந்தைக்கு கொடுக்கலாம்… சாதாரண பழங்களை நீங்கள் அப்படியே கொடுக்க முடியும். கேரளாவில் கிடைக்கும் விதவிதமான நேந்திரம் பழங்களை…Read More
கேழ்வரகு கஞ்சி
(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை : வீட்டில் தயார் செய்த கேழ்வரகு மாவு – ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் – தேவைக்கேற்ப செய்முறை : தண்ணீருடன் கேழ்வரகு மாவை சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும். இதனை குறைந்த தீயில் வைத்து சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நன்றாக கிளறவும். தெரிந்து கொள்ள வேண்டியது : வீட்டில் தயாரிக்கும் கேழ்வரகு மாவு குழந்தைக்கு ஏற்றது. இதில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம்…Read More
அரிசி கஞ்சி
வயது – குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம் குழந்தைகளுக்கான அரிசி கஞ்சி தேவையானவை : அரிசி – 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 9 டேபிள் ஸ்பூன் செய்முறை : அரிசியை 15 முதல் 20 நிமிடம் வரை ஊறவைக்கவும். 2. இதனை நன்றாக கழுவி தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். 3. அரிசி நன்றாக வெந்த பிறகு சூடாக இருக்கும் போதே கரண்டி அல்லது…Read More
ரவை கஞ்சி
Ravai kanji (குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை : ரவை – ஒரு கப் நெய் – 2 டீஸ்பூன் பனங்கல்கண்டு அல்லது வெல்லம் – தேவையான அளவு ஏலக்காய் தூள் – சிறிது தண்ணீர் – 3 கப் செய்முறை : 1.பாத்திரத்தில் ரவையை கொட்டி நன்றாக வறுத்துக் கொள்ளவும். இதனை பொடித்துக் கொள்ளலாம் அல்லது அப்படியே சமைக்கலாம். 2. ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை ஊற்றி அதை…Read More
ஆப்பிள் ஓட்ஸ் கஞ்சி
Apple oats kanji தேவையானவை : ஆப்பிள் – பாதியளவு தூளாக்கிய ஓட்ஸ் – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் செய்முறை : ஆப்பிளை நன்கு கழுவி தோல் உரித்து சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஓட்ஸ் தூளை சேர்த்து நன்கு கிளறி அத்துடன் ஆப்பிள் துண்டுகளையும் சேர்த்து நன்கு வேகவைக்கவும். அதன்பிறகு இந்த கலவையை மிக்ஸியில் அரைத்து குழந்தைக்கு கொடுக்கலாம்… தெரிந்த கொள்ள வேண்டியது : “ஏற்கனவே ஆப்பிளில் இனிப்பு…Read More