Home remedies for cough and cold :இந்தியாவின் தட்பவெப்ப நிலை மாறி தற்போது மழைக்காலம் வந்துள்ள நிலையில் பெரும்பாலான வீடுகளில் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இருமலும் ஜலதோஷமும் என பெரும்பாலானோர் இருப்பார்கள். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்கள் எளிதில் இந்த காலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாவார்கள்.அதை நாம் ஆரம்ப காலத்திலே கண்டறிந்து ஏற்ற மருந்துகள் கொடுத்தால் விரைவில் குணமாக்கலாம். சளி மற்றும் இருமலை போக்க நிறைய…Read More
சளி மற்றும் இருமலை விரட்டும் மூலிகை டீ
Herbal Tea for cough and cold : குளிர்காலம் என்றாலே ஜில்லென்ற காற்றும், சாரலும் நம்மை உற்சாகப்படுத்தினாலும் அனைவரும் அச்சம் கொள்ளும் பொதுவான விஷயம் ஒன்று உண்டு என்றால் அது நோய் தொற்றுக்கு தான். ஏனென்றால் யாரைப் பார்த்தாலும் சளி தொந்தரவு, இருமல், தும்மல் என்று முகமே வீங்கி போயிருக்கும். என்னதான் மருந்து மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்பெயரில் நாம் எடுத்துக் கொண்டாலும் வீட்டிலேயே சிறு சிறு கை வைத்தியங்களை செய்வது கூடுதல் பயனளிக்கும். அதற்காக நான்…Read More
சளி இருமலை போக்கும் 3 வகையான ஒத்தடங்கள்
cold and cough remedies in tamil: குழந்தைகளுக்கு மழைக்காலம் வந்து விட்டாலே சளி,இருமல் போன்ற பிரச்சனையும் கூடவே சேர்ந்து வந்துவிடும். என்னதான் மருத்துவரிடம் அழைத்துச் சென்று நாம் ஆன்ட்டிபயாட்டிக்கள் மற்றும் சிரப்கள் போன்றவற்றை கொடுத்தாலும் சளி தொந்தரவு லேசாக ஆரம்பிக்கும் பொழுது வீட்டு வைத்தியங்கள் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஆங்கில மருந்து கொடுக்காமல் ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய வாய்ப்புண்டு. லேசாக ஜலதோஷம், மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும் பொழுது இந்த வீட்டு வைத்தியங்களை நீங்கள்…Read More
கர்ப்ப காலத்தின் பொழுது தவிர்க்க வேண்டிய உணவுகள்
what food to avoid when pregnancy:பெண் கர்ப்பம் தரித்து விட்டாலே வீட்டில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.கர்ப்பிணி பெண்ணின் மேல் உள்ள கவனமும் பல மடங்கு அதிகரிக்கும்.அதுமட்டுமல்லாமல் இந்த காலகட்டத்தில் மனதிற்கு பிடித்தவற்றை சாப்பிட வேண்டுமென்று அனைவரும் சொல்வது வழக்கம்.அதே சமயம் எந்தெந்த உணவுகளை சாப்பிட கூடாது என்பதிலும் அதீத கவனம் தேவை. நம் மூலமாக இந்த உலகத்திற்கு வரும் குழந்தைகளை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டியது அவசியம்.கர்ப்பகாலத்தின் பொழுது பொதுவாக ஆரோக்யமான உணவுகளை உட்கொள்ள வேண்டுமென்பது அனைவரும்…Read More
குழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்
Home remedies for indigestion: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது நீங்கள் நிச்சயம் ஒரு டாக்டர் போலவோ நர்ஸ் போலவோ செயல்பட்டு கொண்டு இருப்பீர்கள்… காரணம் குழந்தைகளுக்கு அதிகமான அளவில் தொடர்ந்து பிரச்சினைகள் வந்த வண்ணம் இருக்கும். அதில் அதிக அளவில் அவர்கள் பாதிக்கப்படுவது வயிற்று வலி சார்ந்த உபாதைகளாக தான் இருக்கும். அதற்கு காரணம் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர்களின் வயிறு தான் முதலில் பாதிக்கப்படும் என்பது தான். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு…Read More
குழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்-Home remedies for dry cough in tamil-
Home remedies for dry cough in tamil: எந்த பெற்றோருக்கும் தன் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைக் கண்டால் பொறுத்துக் கொள்ள முடியாது. அது சின்ன உடல்நல தொந்தரவாக இருந்தாலும் அதைப் போக்கவே முயற்சி செய்வர். அதுவும் குழந்தைகளுக்கு வரும் வறட்டு இருமலைக் கண்டாலே பயம்தான். சிறு குழந்தைகளுக்கு வருகின்ற வறட்டு இருமலால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். தொண்டை உலர்வது, எரிவது போன்ற தொல்லைகளால் அழுதுக்கொண்டே இருப்பார்கள். பாவம், இந்த குழந்தைகளுக்கு தனக்கு என்ன பிரச்னை…Read More
குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்
Malasikkal Constipation in Babies Malasikkal Constipation: குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… சரிசெய்வது எப்படி? குழந்தைகளுக்கு உணவு தருவதில் மட்டுமே கவனமாக இருந்தால் போதாது. சாப்பிட்ட உணவு சரியாக செரிமானமாகி, மலமாக வெளியேறுகிறதா எனக் கவனிப்பதும் முக்கியம். ஏனெனில் செரிக்கப்பட்ட உணவிலிருந்து சத்துகள் உறிஞ்சப்பட்ட பின் மீதமுள்ள கழிவானது உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இது சரியாக நடக்காவிட்டால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும். மலம் வெளியேறாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு மலச்சிக்கலைத் தவிர்க்கும் வழிகளை முறையாக பின்பற்றினாலே போதும். மலச்சிக்கல்…Read More
பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை
Breastfeeding increasing food: பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை…மற்றும் தவிர்க்க வேண்டியவை… தாய்ப்பால், குழந்தைகளின் முதல் உணவு மட்டுமல்ல. முக்கியமான உணவும்கூட. கர்ப்பக்காலத்தில் உணவில் எடுத்துகொள்ளும் அதே கவனத்தைக் குழந்தை பிறந்த பின்னரும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் தாய் உண்ணும் உணவே தாய்ப்பாலாக குழந்தைக்கு வந்து சேரும். அதுவே குழந்தையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே, பாலூட்டும் தாய்மார்களின் உணவுமுறையைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது.. என்ன சாப்பிடலாம்? ஏன் சாப்பிடலாம் ? Breastfeeding increasing food:…Read More
குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமலைப் போக்கும் 3 வைத்தியங்கள்
Sali irumal veetu vaithiyam in Tamil:குளிர்காலம் வந்துவிட்டாலே குளு குளு காற்றுடன் கோடை காலத்தில் இருந்து விடைபெற்ற நிம்மதி கிடைக்கும். ஆனால் கூடவே சளித் தொந்தரவும் நம்மை தொற்றிக்கொள்ளும். முக்கியமாக குழந்தைகளுக்கு சளித் தொந்தரவு ஏற்பட்டால் அதிலிருந்து விடுபட நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். அதுவரை அவர்கள் இருமல் மற்றும் சளி தொல்லையால் அவதிப்படுவதை பார்ப்பதற்கே நமக்கு சங்கடமாக இருக்கும். ஒரு மருத்துவராய் நான் இருந்தாலும் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொள்வதற்கு முன்பு வீட்டு வைத்தியத்திற்குத்தான்…Read More
சளி மற்றும் இருமலை நீக்கும் பூண்டு பால்
Poondu Paal-Garlic Milk in Tamil: மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் கூடவே தொற்றிக்கொள்ளும். சளி முற்றுவதற்கு முன் வீட்டிலுள்ள சிறு சிறு சமையல் பொருட்களை வைத்து நாமே வைத்தியம் செய்து கொண்டால் பெரும் சிரமத்தை தவிர்க்கலாம். சளி மற்றும் இருமலுக்கு ஒத்தட வைத்தியம், இருமலுக்கான இஞ்சி மிட்டாய் மேலும் பல்வேறு வகையான வீட்டு வைத்தியங்களை இதற்கு முன்பு பார்த்திருக்கின்றோம்.இதோ உங்களுக்காக மற்றுமொரு எளிமையான வீட்டு வைத்தியம்.வீட்டில் நாம் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் பூண்டு…Read More
- 1
- 2
- 3
- 4
- Next Page »