Carrot Finger Food for Babies: 8 மாத குழந்தைகள் விரலில் பிடித்து தானாகவே உண்பதற்கு ஏற்ற ஆரோக்கியமான கேரட் ஃபிங்கர்ஸ் ரெசிபி. ஆறு மாத காலம் முதலாகவே குழந்தைகள் உண்பதற்கு ஏற்ற அற்புதமான காய்கறி என்றால் அது கேரட் தான்.உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி குழந்தைகளுக்கு திட உணவானது ஆறு மாத காலத்திற்கு பிறகு கொடுக்கப்படவேண்டும். முதன்முதலில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கப்படும் போது கேரட்டினை மசித்து கொடுத்தால் அது குழந்தைகளுக்கு மிகச் சிறந்த முதல் உணவாக…Read More
குழந்தைகளுக்கான ஃப்ரென்ச் ஃப்ரைஸ்
French Fries for babies in Tamil:குழந்தைகளுக்கான ஹெல்தியான டேஸ்டியான உருளைக்கிழங்கு பிரெஞ்சு ப்ரைஸ். பொதுவாகவே குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் கொள்ளை பிரியம் தான். காய்கறி சாப்பிடாத குழந்தைகளும் கேட்டு வாங்கி சாப்பிடும் ஒரு காய் என்றால் அது உருளைக்கிழங்கு தான்.இந்த உருளைக்கிழங்கை வைத்து குழந்தைகளுக்கு எளிமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். வெளியே மொறுமொறுப்பாகவும்,உள்ளே மென்மையாகவும் இருப்பதால் சுவையோடு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு மென்று சாப்பிட எளிதாகவும் இருக்கும்.மேலும் உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம்…Read More
4 வகையான வெஜிடபிள் பிங்கர் புட்ஸ்
vegetable finger food recipes:குழந்தைகள் காய்கறிகளை விரும்பி உண்பதில்லை என்பது பெரும்பலான அம்மாக்களின் கவலை.குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே காய்கறிகளை உண்ண பழகுவதே அதற்கான சரியான தீர்வு. குழந்தைகளுக்கு பொதுவாக 8 மாதங்களிலிருந்து 1 வயது வரை உணவு உண்பதில் நாட்டம் குறையும்.நாம் உணவு ஊட்டும் பொழுது அதை உண்ண மறுப்பார்கள்.நீங்கள் பிங்கர் புட்ஸினை அறிமுகப்படுத்த இதுவே சரியான காலகட்டம். ஆம் ! காய்கறிகள் மற்றும் பழங்களை அவர்கள் கைகளில் பிடிப்பதற்க்கு ஏதுவாக நீளவாக்கில் வெட்டி ஆவியில் வேகவைத்து…Read More
ரவா டேட்ஸ் பால்ஸ்
Rava Dates Laddu in Tamil: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு என்றால் அலாதி பிரியம் தான்.ஆனால், குழந்தைகளுக்கு கடைகளில் வாங்கும் சர்க்கரை சேர்க்கும் இனிப்புகளை கொடுப்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல.அதற்கு பதிலாக வீட்டிலேயே ஆரோக்கியமான இனிப்பு வகைகளை செய்து கொடுக்கலாம்.சீனிக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை,பனை வெல்லம்,கருப்பட்டி,பனங்கற்கண்டு போன்றவை உபயோகிப்பது உடல் நலனிற்கு நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.ஆனால்,இவை எல்லாவற்றிலும் முதலானது டேட்ஸ் பவுடர் எனப்படும் பேரீச்சம்பழ பவுடர்.ஏனென்றால், குழந்தைக்கு தேவையான இரும்பு சத்தினை அளித்து…Read More
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
Potato cheese Recipe for babies: உருளைக்கிழங்கு மற்றும் சீஸ் கலந்த ஹெல்த்தி வெயிட் கெய்னிங் ரெசிபி! உருளைக்கிழங்கு மற்றும் சீஸ் இரண்டுமே குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று.குழந்தைகளுக்கு தேவையான கால்சியத்தை அளிப்பதில் சீஸ் முக்கிய பங்கு வகிக்கின்றது.உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்,நார்ச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் உள்ளது.இவை இரண்டும் சேர்ந்த டேஸ்டியான ரெசிபிதான் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்.உருளைக்கிழங்கு மற்றும் சீஸ் இவை இரண்டுமே குழந்தையின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்க செய்பவை.இதனை 8 மாத குழந்தைகளுக்கு பிங்கர் ஃபுட்டாக கொடுக்கலாம்.மேலும் பள்ளி…Read More
நேந்திரம் பழம் நெய் வறுவல்
Kerala Banana Ghee Fry in Tamil: குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்கும் சிறப்பம்சம் வாய்ந்தது கேரளா நேந்திரம்பழம். குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பை எடுத்து கொண்டாலே குழந்தைகளின் உடல் எடை அதில் முக்கிய அங்கம் வகிக்கும்.தன் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக இருந்தாலும் கொழு கொழுவென இருந்தால் நன்றாக இருக்குமே என நினைக்காத தாய்மார்கள் இல்லை.குழந்தைகள் உடல் எடையினை இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவின் வாயிலாக அதிகரிப்பதே சிறந்தது.குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக…Read More
குழந்தைகளுக்கான பூசணி ரவா ஸ்டிக்ஸ்
Poosani Finger Sticks for Babies-Healthy Evening Snacks:குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஆரோக்கியமான ஈவினிங் ஸ்னாக்ஸ் தான் இந்த பூசணி ரவா ஸ்டிக்ஸ். குழந்தைகளுக்கு எட்டு மாத காலம் ஆகிவிட்டால் உணவினை அவர்களாகவே உண்ண பழக்கப்படுத்த வேண்டும்.சாதம் மற்றும் கூழ் வகைகளை ருசித்து ருசித்து குழந்தைகளுக்கு போர் அடித்து போயிருக்கும்.டேஸ்டியான பிங்கர் ஃபுட்ஸினை நீங்கள் அறிமுகபடுத்த வேண்டிய காலமிது.ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்க கூடாது ஆனால் உணவு குழந்தைகள் விரும்பி சுவைக்கும்படியும் …Read More
மொறு மொறு முட்டை ரெசிபி
Muttai Snacks for Babies:பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கான டேஸ்டியான ஸ்னாக்ஸ் ரெசிபி. 8 மாத குழந்தைகளுக்கு ஃபிங்கர் ஃபுட்ஸாகவும் கொடுக்கலாம். பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் ஆர்வத்துடன் கேட்கும் முதல் கேள்வி “அம்மா இன்னைக்கு என்ன ஸ்னாக்ஸ்?”.நாம் வழக்கமாக செய்யும் ஸ்னாக்ஸ் ரெசிபிகளை செய்து வைத்தாலும் புதிதாக அவர்களுக்கு பிடித்தமான ஒன்றை செய்து வைக்கும் பொழுது அவர்களின் உற்சாகத்திற்கு அளவே இருக்காது.அதற்காகவே புதிதாய் என்ன செய்யலாம் என்ற ஆர்வம் தோன்றும்.அதை சுவைக்கும் பொழுது…Read More
அவல் லட்டு ரெசிபி
அவல் லட்டு ரெசிபி: Aval Ladoo/Laddu: 6 மாதத்துக்குப் பிறகு திட உணவுகள் கொடுக்கத் தொடங்கும்போதிலிருந்தே குழந்தைகளுக்கு அவல் கொடுத்து பழகலாம். Aval laddoo/laddu: தேவையான பொருட்கள்: 1.அவல் – 3/4 கப் 2.பொட்டுக்கடலை – 1/4 கப் 3.சர்க்கரை – 1/3 கப் 4.ஏலக்காய் – 1 5. நெய் – 1/4 கப் 6.முந்திரி – 1 டீஸ்பூன் செய்முறை: 1. அவலை 5 நிமிடங்கள் வாணலியில் இளஞ்சுட்டில் நிறம் மாறாமல் வறுக்கவும். 2. பொட்டுக்கடலையை 1 அல்லது 2 நிமிடங்களுக்கு இளஞ்சுட்டில் வறுத்து,உலர வைக்கவும்….Read More
குழந்தைகளுக்கான ரவா டோஸ்ட் ரெசிபி
Rava Toast for kids in Tamil உங்களுடைய குட்டி குழந்தைகளின் காலை உணவை இன்னும் ஆரோக்கியமாக மாற்றணுமா. இதோ உங்களுக்கான ரவா டோஸ்ட்… கிரன்ச்சி, யம்மி ஃபுட் இது. இதை நீங்கள் மாலை நேர ஸ்நாக்ஸாக கூட செய்து கொடுக்கலாம். காலை உணவை கலர்ஃபுல்லாக மாற்றும் ஐடியாதான் இந்த ரவா டோஸ்ட்… ரொம்ப ஈஸியா சமைக்க முடியும்… ரவா டோஸ்ட் செய்வது எப்படி? தேவையானவை வறுத்த ரவா – 1 கப் பால்…Read More