walnut drink: பொதுவாக நட்ஸ் வகைகள் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். எனவே அதையே குழந்தைகளுக்கு மருந்தாகவும் கொடுத்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போன்று நமக்கு இருக்கும் அல்லவா. அதற்கான ரெசிபி தான் இந்த வால்நட்பால். சர்க்கரையின் இனிப்பு சுவையுடன், வால்நட்டின் கிரீம் சுவையும் சேர்ந்து குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்ஸ்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் போன்ற அனைத்தையும் இந்த ரெசிபி கொடுக்கும். walnut drink: இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் வால்நட்டில் அடங்கியுள்ள…Read More
குழந்தைகளுக்கான முளைகட்டிய ராகி மில்க் ஷேக்[Ragi Recipe in Tamil]
Ragi Recipe in Tamil :வெயில் காலம் வந்து விட்டாலே சூட்டை தணிப்பதற்கு நம் முன்னோர்கள் பெரும்பாலும் அருந்தியது கேப்பைக்கூழ்,கம்பங்கூழ் மற்றும் பழைய சோறு போன்றவைதான். ஆனால் பெருகி வரும் நவநாகரீக காலத்தில் கூழ் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல்தான் நம்மில்பலரும் இருக்கின்றோம்.ஆனால் நம் வருங்கால சந்ததியினருக்கு பழங்கால உணவின் அருமைகளை எடுத்துரைக்கவேண்டியது நம்கடமை. வெயில் காலம் வந்தவுடனே நாம் அருந்தும் கூல்ட்ரின்க்ஸ் மற்றும் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட பானங்களில் பெரும்பாலும் இருப்பவை ரசாயனம்தான். அவற்றை தவிர்த்து…Read More
சிறுவர்களுக்கான டேட்ஸ் அல்மோன்ட் மில்க் ஷேக்
Date Almond Milkshake for Toddlers பெரும்பாலான குழந்தைகள் பால் குடிப்பதை விரும்ப மாட்டார்கள். அதற்கு இந்த டேட்ஸ் அல்மோன்ட் மில்க் ஷேக் சிறந்த தீர்வாக அமையும் .சத்துக்கள் நிறைந்த அதே சமயம் குழந்தைகள் விரும்பி குடிக்கும் பானம் ஆகும். குழந்தைகளுக்கு காலை உணவோடு சேர்த்து கொடுக்கலாம். டேட்ஸ் –ல் உள்ள நன்மைகள் இரும்புசத்து நிறைந்தது உடனடி எனர்ஜியை அளிக்க கூடியது கல்லீரல் மற்றும் வயிற்றுக்கு நன்மை அளிக்க கூடியது மலச்சிக்கலை தடுக்க கூடியது கால்சியம் மற்றும்…Read More